NATIONAL

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிலைநிறுத்தப் பட்டது

கோலா லம்பூர், ஜூலை 17:

நாளை சனிக்கிழமை, ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 24-ஆம் தேதி வரையில், ரோன்  97 மற்றும் ரோன் 95 ரகப் பெட்ரோல், மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்நிலையில், ரோன்  97 ரகப் பெட்ரோல், ஒரு லிட்டர், இரண்டு ரிங்கிட் 2 சென்னுக்கு விற்கப்படும்.

ரோன்  95 ரக பெட்ரோல், ஒரு லிட்டர், ஒரு ரிங்கிட் 72 சென்னுக்கு விற்கப்படும். டீசல், லிட்டருக்கு, ஒரு ரிங்கிட், 87 சென்னுக்கு விற்கப்படும்.


Pengarang :