ECONOMYSELANGOR

கெஅடிலான் உதவித் தலைவர் பதவிக்கு மந்திரி புசார் போட்டி

ஷா ஆலம், ஏப் 11- கெஅடிலான் கட்சியின் 2022 ஆம் ஆண்டிற்கான தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி போட்டியிடுகிறார்.

அனைத்து தரப்பினருடன் குறிப்பாக கட்சியின் சிலாங்கூர் மாநில மற்றும் இதர மாநிலத் தலைவர்களுடன் கலந்தாலோசித்தப் பின்னர் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட தாம் முடிவெடுத்ததாக அவர் சொன்னார்.


Pengarang :