ECONOMYNATIONALPENDIDIKAN

PT3 தேர்வு இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படும் – கல்வி அமைச்சர்

ஷா ஆலம், ஜூன் 2: படிவம் 3 மதிப்பீட்டுத் தேர்வு (PT3) இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படும் என்று மூத்த கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் இன்று ஒரு சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் இந்த விஷயத்தை அறிவித்தார்

முன்னதாக, கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக PT3 2020 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டது.


Pengarang :