ECONOMYSELANGOR

இரவு 9.45 மணி நிலவரம்- 33,540 வாக்குகளுடன் வெற்றியை நோக்கி அமிருடின்

ஷா ஆலம், நவ 19-  கோம்பாக் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடர்ந்து முன்னேறி வருகிறார். இன்றிரவு 9.30 மணி நிலவரப்படி அவருக்கு 33,540 வாக்குகள் கிடைத்துள்ளன.

அம்பாங் தொகுதியில் ரோட்சியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்
அம்பாங் தொகுதியில்  ஹராப்பான் வேட்பாளர் ரோட்சியா இஸ்மாயில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு தொடர்ந்து பிரகாசமாகி வருகிறது. இன்றிரவு 9.30 மணி நிலவரப்படி அவர் 6,975 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார்.


Pengarang :