ECONOMYSELANGOR

ஷா ஆலம் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் அஸ்லி யூசுப் 10,369 வாக்குகளுடன் முதலிடம்

ஷா ஆலம், நவ 19- ஷா ஆலம் தொகுதியில் இன்றிரவு 10.00 மணி நிலவரப்படி பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் 10,369 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார். அமானா கட்சியின் சிலாங்கூர் மாநிலத் துணைத் தலைவரான அவர், பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் கோட்டையான இத்தொகுதியில் முதன் முறையாக போட்டியிடுகிறார்.


Pengarang :