ECONOMYSELANGOR

சிம்பாங் ரெங்காம் தொகுதியில் தோல்வி கண்டார் டாக்டர் மஸ்லி மாலிக்

ஷா ஆலம், நவ 19- சிம்பாங் ரெங்காம் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் மஸ்லி மாலிக் 1,821 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஹஸ்னி முகமதுவிடம் தோல்வி கண்டார்.

கடந்த பதினான்காவது பொதுத் தேர்தலில் டாக்டர் மஸ்லி பெர்சத்து கட்சி சார்பில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :