ECONOMYSELANGOR

சிப்பாங் தொகுதியில் வெற்றியை நோக்கி ஹராப்பான் வேட்பாளர் 

ஷா ஆலம், நவ 19– சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங் தொகுதியில் இன்றிரவு 10.30 மணி நிலவரப்படி ஹராப்பான் வேட்பாளர் அய்மான் அதிரா சாபு 19,246 வாக்குகள் பெரும்பான்மையில் முன்னிலை வகிக்கிறார்.

அமானா கட்சி சார்பில் போட்டியிடும் அதிராவை எதிர்த்து மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரீனா ஹருண் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :