ECONOMYNATIONALSELANGOR

இஸ்கந்தார் புத்ரி தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் அதிக வாக்கு பெரும்பான்மையில் முன்னிலை

ஷா ஆலம், நவ 19- இஸ்கந்தார் தொகுதியில் இன்றிரவு 10.45 மணி நிலவரப்படி ஹராப்பான் வேட்பாளர் லியு சின் தோங் 97,140 வாக்குகள் பெரும்பான்மையில் முன்னிலை வகித்து வருகிறார்.

இத்தொகுதியில் களம் கண்டுள்ள தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ தியோ சுவி ஹோக் 36,881 வாக்குகளையும் பெரிக்கத்தான் ஷேனல் வேட்பாளர் டான் நாம் சா 29,660 வாக்குகளையும் பெற்றுள்ளார்.


Pengarang :