ECONOMYSELANGOR

பாண்டான் தொகுதியில் ரபிஸி ரம்லி மகத்தான வெற்றி

ஷா ஆலம், நவ 19- பாண்டான் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் ரபிஸி ரம்லி 22,590 வாக்குகள் பெரும்பான்மையில் மகத்தான வெற்றி பெற்றார்.

கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவரான அவர் 48,296 வாக்குகளைப் பெற்ற வேளையில் பெரிக்கத்தான் நேஷனல்  வேட்பாளர் லியோங் கோக் வீக்கு 25,706 வாக்குகளும் தேசிய முன்னணியின் ஓங் தீ கியாட்டிற்கு 11,664 வாக்குகளும் கிடைத்தன.


Pengarang :