ECONOMYNATIONAL

36 ஆண்டுகள் தக்க வைத்திருந்த குவாங் மூசாங் தொகுதியை பறிகொடுத்தார் ரசாலி ஹம்சா

ஷா ஆலம், நவ 19- முப்பத்தாறு ஆண்டுகளாக தக்க வைத்திருந்த குவாங் மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 163 வாக்குகள் வித்தியாசத்தில் தெங்கு ரசாலி ஹம்சா இத்தேர்தலில் பறி கொடுத்துள்ளார்.

இத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட ரசாலி ஹம்சாவுக்கு 21,663 வாக்குகள் கிடைத்த வேளையில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் 21,826 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


Pengarang :