ECONOMYNATIONALSELANGOR

கெப்போங் தொகுதியை 61,081 வாக்குகள் பெரும்பான்மையில் தக்க வைத்தது ஹராப்பான்

ஷா ஆலம், நவ 19– ஹராப்பான் கூட்டணியின் கோட்டையான கெப்போங் தொகுதியை ஜசெக வேட்பாளர் லிம் லிப் எங் 61,081 வாக்குகள் பெரும்பான்மையில் தக்க வைத்துக் கொண்டார்.

இத்தேர்தலில் அவருக்கு 64,308 வாக்குகள் கிடைத்த வேளையில் தேசிய முன்னணி வேட்பாளர் யாப் ஸெங் ஹோ 3,227 வாக்குகளையும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் பாங் ஜிங் ஃபாட் 2,795 வாக்குகளையும் பெற்றனர்.


Pengarang :