ECONOMYNATIONAL

தஞ்சோங் பியாய் தொகுதியில் மூடா கட்சி தோல்வி

ஷா ஆலம், நவ 20- ஜோகூர் மாநிலத்தின் தஞ்சோங் பியாய் தொகுதியில் மூடா கட்சி வேட்பாளர் லிம் வேய் ஜியேட் தேசிய முன்னணி வேட்பாளரிடம் 6,360 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோஸ்ரீ வீ ஜெக் செங் 23,593 வாக்குகளைப் பெற்ற வேளையில் லிம் 17,233 வாக்குகளை மட்டுமே பெற்றார்.


Pengarang :