ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

சுபாங் தொகுதியில் 115,000 வாக்குகள் பெரும்பான்மையில் ஹராப்பான் அமோக வெற்றி

ஷா ஆலம், நவ 20- சுபாங் தொகுதியில் 115,074 வாக்குகள் பெரும்பான்மையில் ஹராப்பான் வேட்பாளர் வோங் சென் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் 138,259 வாக்குகளை வோங் பெற்ற வேளையில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் அலெக்ஸ் ஆங் 23,185 வாக்குகளையும் தேசிய முன்னணியின் கோவ் சியோங் வேய் 16,539 வாக்குகளையும் பெற்றனர்.


Pengarang :