Fahmi Fadzil menyampaikan ucapan ketika Konvensyen Penerangan KEADILAN di Hotel De Palma, Ampang pada 26 Julai 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
MEDIA STATEMENTNATIONAL

லெம்பா பந்தாய் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் ஃபாஹ்மி ஃபட்சில் வெற்றி

ஷா ஆலம், நவ 20- பந்தாய் டாலாம் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ஃபாஹ்மி ஃபாட்சில் 13,912 வாக்குகள் பெரும்பான்மையில் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்.

கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவரான அவருக்கு 35,359 வாக்குகள் கிடைத்த வேளையில் தேசிய முன்னணி வேட்பாளர் ரம்லான் அஸ்கோலானி 21,447 வாக்குகளையும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் பவுசி அபு பாக்கார் 19,098 வாக்குகளையும் பெற்றனர்.


Pengarang :