ALAM SEKITAR & CUACANATIONAL

திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது.

கோலா திரங்கானு, டிச. 21 – திரங்கானுவில் உள்ள ஐந்து மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் இன்று அதிகாலை 1 மணி முதல் மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது.

தெனகா நெஷனல் பெர்ஹ்ட் (Tenaga Nasional Berhad (TNB) தனது முகநூல் பக்கத்தில் ஓர் அறிக்கையில் இதைத் தெரிவித்தது. அம்மாவட்டங்கள் கோலா திரங்கானு, செத்யு, கோல பெராங், பெசுட் மற்றும் டுங்குன் (பண்டார் அல்-முக்தாபி பில்லா ஷா) ஆகியவையாகும்.

“இருப்பினும், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக டுங்குனில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


Pengarang :