BEAUFORT, 4 Jan — Calon Parti Warisan Datuk Karim Bujang (tiga, kanan) bersama Timbalan Perdana Menteri Datuk Seri Dr Wan Azizah Wan Ismail (dua, kanan), Ketua Menteri Sabah Datuk Seri Mohd Shafie Apdal (tengah), Penasihat DAP Lim Kit Siang (tiga, kiri), Menteri Pertanian dan Industri Asas Tani, Datuk Salahuddin Ayub (dua, kiri) dan Presiden UPKO Datuk Wilfred Madius Tangau (kiri) mengangkat tangan bersama sebagai lambang muafakat selepas selesai penamaan calon di Pusat Penamaan Calon Dewan Datuk Seri Panglima Haji Mohd Dun Banir Beaufort hari ini.?–fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA??
NATIONALRENCANA PILIHAN

கிமானிஸ் இடைத்தேர்தல்: தேசிய முன்னணி மற்றும் வாரிசான் நேரடி போட்டி

கிமானிஸ், டிசம்பர் 4:

கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி காலை 10.00 மணிக்கு முடிவுற்றது.

வாரிசான் மற்றும் தேசிய முன்னணி கட்சிகளின் ஆதரவாளர்கள் காலை முதலே, டத்தோஶ்ரீ பாங்ளிமா முகமட் டுன் பானிர் மண்டப வளாகத்தில் கூடியிருந்தனர்.

கிமானிஸ் இடைத்தேர்தல் வருகிற ஜனவரி 18-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று, ஜனவரி 4-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் மற்றும் ஜனவரி 14 முன்கூட்டிய வாக்களிப்பு நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

வாரிசான் கட்சியைச் சேர்ந்த டத்தோ காரீம் புஜாங் (67), தேசிய முன்னணியைச் சேர்ந்த டத்தோ முகமட் அலாமின் (47) ஆகியோர் இம்முறை போட்டியில் களம் இறங்குகின்றனர்.   

கிமானிஸ் நாடாளுமன்றத்தில் பொங்கவான் மற்றும் மெம்பாக்குட் ஆகிய இரண்டு சட்டமன்றங்கள் உள்ளனமொத்தமாக 26,664  வாக்காளர்கள்இத்தொகுதியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :