EDITORS NOTE: Graphic content / Indonesian police examine a body of a suspected suicide bomber at their headquarters in Medan, North Sumatra, on November 13, 2019, after a suicide attack occured during their morning roll call. – A suicide bombing outside a police station in Indonesia has left at least one attacker dead, authorities and media reports said, with no immediate confirmed reports of other deaths or injuries. (Photo by Rahmad SURYADI / AFP)
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இவ்வாண்டில் 9,918 பேர் பலி

ஷா ஆலம், ஆக 8- இவ்வாண்டு ஜனவரி முதல் நேற்று வரை கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு நாட்டில் 9,918 பேர் பலியாகியுள்ளனர். கடந்தாண்டில் இந்த எண்ணிக்கை 471 ஆக இருந்தது.

இவ்வாண்டில் பதிவான மரணச் சம்பவங்களில் 8,081  மருத்துவமனைகளிலும் 819 சம்பவங்கள்  மருத்துவமனைக்கு வரும் வழியிலும் நேர்ந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

உள்நாட்டினரைப் பொறுத்த வரை மருத்துவமனைகளில் 8,081 பேரும் மருத்துவமனைக்கு வரும் வழியில் 819 பேரும் மரணமுற்றதாக அவர் லும் சொன்னார்.

இந்நோய்த் தொற்றினால் இறந்த அந்நிய நாட்டினரின் எண்ணிக்கை 484 ஆகும் எனக் கூறிய அவர், இம்மாதம் 7 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 34 பேர் மருத்துவமனைக்கு வரும் வழியில் இறந்தனர் என்றார்.


Pengarang :