ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

சிறார்களுக்கான சினோவேக் தடுப்பூசியை செலங்கா மூலம் வாங்கலாம்

ஷா ஆலம், மார்ச் 20: சிறார்களுக்கான சினோவேக் தடுப்பூசியை இப்போது பாதுகாப்பான படிகள் (செலங்கா) செயலி மூலம் முன்பதிவு செய்து வாங்கலாம்.

பேஸ்புக் மூலம் செலங்கா ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி ஒரு டோஸ் RM99 என்ற விலையில் விற்கப்படுவதாக அதன் முக நூல் வழி அறிவித்துள்ளதுஅறிவித்துள்ளது

மேலும் தகவல் மற்றும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் 1800-22-6600 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது 019-272 5600 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பலாம்.

இதற்கிடையில், முன்பதிவு செய்வது எப்படி என்ற வீடியோ பகிர்வின் அடிப்படையில், பெற்றோர்கள் செலங்கா செயலியைப் பயன்படுத்தி பதியலாம்.


Pengarang :