ECONOMYNATIONAL

பேராக் மாநில தேர்தலில் ஜ.செ.க தனது தொகுதிகளை தற்காத்துக் கொண்டது

இந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன் மாநில சட்டமன்ற தேர்தலை நடத்திய பேராக்கில் (DAP) ஜ.செ.க அதன் பாரம்பரிய 10 மாநில சட்டமன்ற இடங்களையும் வென்றுள்ளது.

பேராக் – அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, டிஏபி முறையே 15,000 மேற்பட்ட வாக்குகளைப் பெற்றதன் வழி 10 மாநில இடங்களைத் தக்கவைத்துக் கொண்டதாகத் தெரிகிறது.

சட்டமன்ற தொகுதிகள்:

– ஜலாங்             (15,864)

– பொக்கோ அசாம்   (16,518)

– அவுலாங்          (16,787)

– பந்தாய் ரெமிஸ்  (19,538)

– பாசிர் பெடமர்  (21,061)

– புந்தோங்        (21,121)

– அஸ்தாக்கா     (21,136)

–  ஜெலாப்பாங்  (21,552)

– கேனிங்           (22,111)

– மெங்குளம்பூ  (22,903)


Pengarang :