ECONOMYSELANGOR

தித்தி வங்சா தொகுதியில் காலிட் சமாட் தோல்வி

ஷா ஆலம், நவ 20- கூட்டரசு பிரதேசத்தின் தித்தி வங்சா தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் காலிட் அப்துல் சமாட் 4,632 வாக்குகள் வேறுபாட்டில் தேசிய முன்னணி வேட்பாளரிடம் தோல்வி கண்டார்.

தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோஸ்ரீ ஜோஹாரி கனிக்கு 25,042 வாக்குகள் கிடைத்த வேளையில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் ரோஸ்னி ஆடாம் 14,518 வாக்குகள் பெற்றார்.


Pengarang :