MEDIA STATEMENTNATIONAL

பெட்டாலிங் ஜெயா தொகுதியில் ஹராப்பான் வெற்றி

ஷா ஆலம், நவ 20- பெட்டாலிங் ஜெயா தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் லீ சியேன் சுங் 50,575 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார். 

இத்தேர்தலில் லீ 83,311 வாக்குகளைப் பெற்ற வேளையில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் டத்தோ தெங் பூக் 32,736 வாக்குகளையும் தேசிய முன்னணியின் சியு ஹியான் தாட் 23,253 வாக்குகளையும் பெற்றனர்.


Pengarang :