Shalini Rajamogun

8379 Posts - 0 Comments
NATIONAL

போதைப் பொருள் வாங்குவதற்காக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த நபர் கைது

Shalini Rajamogun
ஜெர்த்தே, மே 18- போதைப் பொருளை வாங்குவதற்காக வங்கி ஒன்றின் துரித பணப்பட்டுவாடா இயந்திரத்தை (ஏ.டி.எம்.) உடைத்து பணத்தைக் கொள்ளையிட முயன்ற ஆடவன் ஒருவனைப் போலீசார் நேற்று கைது செய்தனர். தங்கள் வங்கியிலுள்ள பணத்தை...
SELANGOR

குறைந்த விலையில் பொருள்கள் வாங்க உதவும் பி.கே.பி.எஸ். மலிவு விற்பனை- இல்லத்தரசி பிரமிப்பு

Shalini Rajamogun
கோல சிலாங்கூர், மே 18- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான அத்தியாவசியப் பொருள்களின் மலிவு விற்பனையில் மிகவும் குறைந்த விலையில் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு கிடைத்தது குறித்து இல்லத்தரசி ஒருவர்...
NATIONAL

போலீஸ் பிடியில் சிக்காமலிருக்க போதைப் பொருளை மண்ணில் புதைத்து வைத்த ஆடவர் கைது

Shalini Rajamogun
கோத்தா மருடு, 18- அதிகாரிகளிடம் சிக்காமலிருப்பதற்காக ஷாபு வகை போதைப் பொருளை நெல் வயல் ஒன்றின் அருகே உள்ள சிறிய ஆற்றின் கரையில் புதைத்து வைத்த ஆடவனை போலீசார் கைது செய்துள்ளனர். கோத்தா மேருடு...
NATIONAL

மே 18 மற்றும் 21 ஆம் தேதிகளில் மாற்று ( கான்ட்ரா)  பாதைகள் செயல்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 18: மே 18 மற்றும் 21 ஆம் தேதிகளில் ஷா ஆலம் எக்ஸ்பிரஸ்வேயில் (கேசாஸ்) இரண்டு “மாற்று (கான்ட்ரா) பாதைகள் திறக்கப்படும், இப் பாதைகள் வெஸ்ட் கோஸ்ட் & கோஸ்டல்...
NATIONAL

மே 18 முதல் மே 24 வரை எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 18: மே 18 முதல் மே 24 வரை பெட்ரோல் RON 97, RON 95 மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை. நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட...
SELANGOR

பாயா ஜெராஸ் எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் ஞாயிறன்று இலவச மருத்துவப் பரிசோதனை

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 17- சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் இரண்டாம் கட்ட இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் மறுபடியும் வார இறுதி நாட்களில் நடைபெறவுள்ளது. இதன் முதலாவது பரிசோதனை இம்மாதம் 21ஆம் தேதி பாயா...
NATIONAL

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 17: சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் இன்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெர்லிஸ், பினாங்கு, கெடா, பேராக், திரங்கானு,...
NATIONAL

கனடா அனைத்துலக கண்காட்சி வழி சிலாங்கூர் ஹலால் பொருள் சந்தையை விரிவுபடுத்த வாய்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 17- கனடாவில் நடைபெறும் அனைத்துலக கண்காட்சியில் சிலாங்கூர் தொழில் முனைவோர் பங்கேற்பதன் மூலம் உள்நாட்டு ஹலால் தயாரிப்புப் பொருள்களை அனைத்துலகச் சந்தையில் பிரபலப்படுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டும். உலகம் முழுவதும் உள்ள...
SELANGOR

ஆசிரியர் தினம், அன்னையர் தினம், செவிலியர் தினத்தை முன்னிட்டு சமையல் எண்ணெய் மறுசுழற்சி திட்டம் ஏற்பாடு

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 17: ஆசிரியர் தினம், அன்னையர் தினம், செவிலியர் தினத்தை முன்னிட்டு மே 24 மற்றும் 25- ஆம் தேதிகளில் சமையல் எண்ணெய் மறுசுழற்சி திட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....
SELANGOR

கோல லங்காட்டில் வெ.50 லட்சம் செலவில் மின்சுடலை- கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும்

Shalini Rajamogun
பந்திங், மே 17- கோல லங்காட் மாவட்டத்தில் மின்சுடலை நிர்மாணிப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. பந்திங், சுங்கை புவாயா செர்டாங் பிலாஸில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்து இடுகாட்டு நிலத்தில் இந்த மின்...
SELANGOR

மலிவு விற்பனையில் இரண்டு மணி நேரத்திற்குள் 500 கோழிகள் விற்றுத் தீர்ந்தன

Shalini Rajamogun
கோலா சிலாங்கூர், மே 17: புக்கிட் மெலாவத்தி தொகுதியின் (DUN) ஜெலாஜா எஹ்சான் ரக்யாட் (JER) நிகழ்வில் இரண்டு மணி நேரத்திற்குள் 500 கோழிகள் விற்றுத் தீர்ந்தன. இந்த திட்டம் அத்தொகுதி மக்களிடையே நல்ல...