Shalini Rajamogun

8379 Posts - 0 Comments
NATIONAL

நிலையான அரசு நிர்வாகத்தின் வழி வட்டார நாடுகளை விட சிறப்பான பொருளாதார அடைவு நிலை பதிவு

Shalini Rajamogun
கோம்பாக், மே 15- ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மைமிக்க நிர்வாகம் காரணமாக இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்தது. இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் நாட்டின் பொருளாதாரம்...
NATIONAL

சட்டமன்றம் கலைப்பு- சிலாங்கூர் சுல்தானுடன் மந்திரி புசார் அடுத்த மாதம் சந்திப்பு

Shalini Rajamogun
கோம்பாக் மே 15- மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்காக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானை மந்திரி புசார் அடுத்த மாதம் சந்திக்க விருக்கிறார். இவ்விவகாரம் தொடர்பில் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா எடுக்கும் முடிவு குறித்து...
NATIONAL

கோம்பாக் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி நிகழ்ச்சிக்கு 35,000க்கும் மேற்பட்டோர் வருகை

Shalini Rajamogun
கோம்பாக், மே 15: கோம்பாக் மாவட்டத்தில் நடைபெற்ற ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி (ஜேகேஎஸ்ஏ) நிகழ்ச்சிக்கு 35,000க்கும் மேற்பட்ட வருகையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சி தாமான் ஶ்ரீ கோம்பாகில் உள்ள 3ஆம் கட்ட...
NATIONAL

பள்ளி கணினி அறையில் தீ விபத்து

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 12: இங்குள்ள தாமான் யார்ல் இடைநிலைப்பள்ளியில் “(SMK) Taman Yarl“ கணினி அறை தீப்பிடித்தது. இன்று காலை 7.26 மணிக்கு இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், உடனே...
NATIONAL

சிலாங்கூர் மாநிலக் கருவூலத்துறையின்  ஹரி ராயா ஐடில்பித்ரி 2023 இல் 1,500 பேர் கலந்து கொண்டனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 12: செக்‌ஷன் 7ல் உள்ள ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இல்ல மண்டபத்தில்  நடைபெற்ற சிலாங்கூர் மாநிலக் கருவூலத் துறையின் ஹரி ராயா ஐடில்பித்ரி 2023 யில்  ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் உட்பட...
SELANGOR

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மேற்கொண்ட வெள்ளத் தணிப்பு திட்டம் நிறைவடைந்துள்ளது

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, மே 12: இங்குள்ள ஜாலான் எஸ்எஸ் 2/6 இல் வசிப்பவர்களின் வீடுகளுக்குள் வடிகால் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஏற்படும் பிரச்சனையைச் சமாளிப்பதற்கான வெள்ளத் தணிப்புத் திட்டம் நிறைவடைந்துள்ளது. ஆகஸ்ட் 2022 இறுதியில்...
NATIONAL

கிள்ளானில் சிறுமியின் மரணத்திற்கு வெப்பப் பக்கவாதம் காரணமல்ல- சுகாதார இலாகா விளக்கம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 12- கிள்ளானில் மாணவி ஒருவர் உயிரிழந்ததற்கு வெப்ப பக்கவாதம் காரணம் என சமூக ஊடகங்களில் கூறப்படுவதைச் சிலாங்கூர் மாநிலச் சுகாதார இலாகா மறுத்துள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு...
NATIONAL

கழிவுப் பொருள்களை எரிசக்தியாக மாற்றும் திட்டம் மதிப்பீட்டு நிலையில் உள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 12- ரவாங்கில் உள்ள சிலாங்கூர் பசுமை எரிசக்தி ஈக்கோ பூங்காவில் கழிவுப் பொருள்களை எரிசக்தியாக மாற்றும் திட்டத்திற்கு ஆறு மாதம் முதல் ஓராண்டு காலத்தில் அங்கீகாரம் கிடைத்து விடும் என...
NATIONAL

மலேசியாவின் பொருளாதாரம் 5.6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 12: மலேசியாவின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்ததை விட 5.6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில் இது முக்கியமாகத் தனியார் துறை வளர்ச்சியால் உந்தப்பட்டுள்ளது. 2023...
SELANGOR

திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிக்கு சுமார் 10,000 வருகையாளர்கள் எதிர்பார்ப்பு

Shalini Rajamogun
சபாக் பெர்ணம், மே 12: இன்று இரவு டத்தாரன் தனா லெசனில் நடைபெறும் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி (ஜேகேஎஸ்ஏ) திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் சுமார் 10,000 வருகையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று...
SELANGOR

கிளப் எஸ்.யு.கே. ஏற்பாட்டிலான நோன்புப் பெருநாள் உபசரிப்பில் 2,000 பேர் பங்கேற்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 12- இங்குள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தின் ஜூப்ளி பேராக் அரங்கில் இன்று நடைபெற்ற சிலாங்கூர் அரசு செயலக கிளப்(எஸ்.யு.கே.) ஏற்பாட்டிலான நோன்பு பெருநாள் பொது உபசரிப்பில் இரண்டாயிரத்திற்கும்...
ANTARABANGSA

இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு- உடனே விடுவிக்கவும் உத்தரவு

Shalini Rajamogun
புதுடில்லி, மே 12- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் துணை இராணுவப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது எனக்கூறிய அந்நாட்டின் உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக விடுவிக்க...