Shalini Rajamogun

8379 Posts - 0 Comments
SELANGOR

ஒற்றுமைத் தூதர் திட்டத்தில் பங்கேற்க இளையோருக்கு சிலாங்கூர் அரசு அழைப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 12- மாநில அரசின் ஏற்பாட்டிலான 2023 சிலாங்கூர் ஒற்றுமைத் தூதர் திட்டத்தில் பங்கேற்கும்படி பொது மக்களுக்கு குறிப்பாக இளையோருக்கு மாநில சிலாங்கூர் அரசு அழைப்பு விடுத்துள்ளது. இளையோர் மத்தியில் திறன்...
NATIONAL

பூசாட் பண்டார்  பூச்சோங்கில் ஆடவர் சுட்டுக் கொலை

Shalini Rajamogun
கோலாலம்பூர்,  மே  12 - பூசாட் பண்டார் பூச்சோங்கில்  உணவு  விற்பனை மையத்திற்கு அருகே  31 வயதுடைய ஆடவர் ஒருவர்  அடையாளம் தெரியாத நபர்களால்  சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று அதிகாலை  மணி  12.35 அளவில் எவரிடே ...
NATIONAL

சீ போட்டியில் தங்கம் வென்ற ஷாமளராணிக்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் சார்பாகக் கௌரவிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 12- கம்போடியாவின் புனோம் பென் நகரில் நடைபெறும் 2023ஆம் ஆண்டு சீ போட்டியில் தங்கம் வென்ற கராத்தே வீராங்கனையான சி. ஷாமளாதேவி ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் சார்பாகக் கௌரவிக்கப்பட்டார்....
ANTARABANGSA

டிவிட்டரின் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரி ஆறு வாரங்களில் நியமிக்கப்படுவார்- எலோன் மாஸ்க் அறிவிப்பு

Shalini Rajamogun
வாஷிங்டன், மே 12- டிவிட்டரின் நிர்வாகத் தலைவர் பொறுப்பை தாம் ஏற்கவுள்ளதால் அந்த சமூக ஊடகத்தின் புதிய செயல் முறை அதிகாரி (சி.இ.ஒ.) இன்னும் ஆறு வாரங்களில் நியமிக்கப்படுவார் என்று எலோன் மாஸ்க் தெரிவித்தார்....
NATIONAL

லண்டன் கைவினைப் பொருள் வாரத்திற்கு வருகை புரிந்த முன்னாள் பிரிட்டிஷ் பிரதமருடன் பேரரசியார் சந்திப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 12- பிரிட்டனில் உள்ள மலேசிய அனைத்துலகப் பெலிவியனில் நடைபெறும் 2023 லண்டன் கைவினைப் பொருள் கண்காட்சிக்கு வருகை புரிந்த பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனை மாட்சிமை தங்கிய பேரரசியார் துங்கு...
NATIONAL

மூன்றாம் படிவ மாணவர் ஐந்தாம் படிவ மாணவர்களால் தாக்கப்பட்டார்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 12: அம்பாங்கில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் படிவ மாணவரை ஐந்தாம் படிவ மாணவர்கள் கும்பலாகச் சேர்ந்து தாக்கியுள்ளனர். மூத்த மாணவரை மதிக்கவில்லை என்ற காரணத்தால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது....
NATIONAL

வெப்ப வானிலையில் முதல் எச்சரிக்கை நிலையில் 12 இடங்கள் உள்ளன

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 12: இன்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) வெளியிட்ட வெப்ப வானிலையின் பதிவின் படி எச்சரிக்கை நிலை ஒன்றில் உள்ள 12 இடங்களில் கோல சிலாங்கூரும் ஒன்றாகும். மேலும்...
SELANGOR

சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் கோலக் கிள்ளான் தொகுதியில் 40 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படும்

Shalini Rajamogun
கிள்ளான், மே 12- சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் கோலக் கிள்ளான் தொகுதியில் உள்ள சில கிராமங்களில் சூரிய ஒளியில் இயங்கும் சுமார் 40 சோலார் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படவுள்ளன. இந்த திட்டத்தில் கம்போங்...
NATIONAL

மாநில அரசின் மலிவு விற்பனை ஆண்டு முழுவதும் தொடரப்பட வேண்டும்- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Shalini Rajamogun
கிள்ளான், மே 12- அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் மாநில அரசின் மலிவு விற்பனை பொது மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறி விட்டது. இந்த ஜெலாஜா...
SELANGOR

மேலும் மூன்று மறுசுழற்சி மையங்களை உருவாக்க எண்ணம் – KDEB கழிவு மேலாண்மை

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 12: இந்த ஆண்டு KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) மேலும் மூன்று மறுசுழற்சி மையங்களை (MRF) உருவாக்கும் என்று அதன் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார். அம்மையங்கள் கோலா லங்காட், உலு சிலாங்கூர் மற்றும் செலாயாங் ஆகிய இடங்களில் உருவாக்கப்படும்...
SELANGOR

நோன்புப் பெருநாள் சமயத்தில் சராசரி 7,400 டன் குப்பைகள் தினசரிஅகற்றப்பட்டன

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 12- பெருநாள் காலத்தில் வீடுகளில் சேரும் குப்பைகள் குறிப்பாக உணவுக் கழிவுகளின் அளவு ஆறு விழுக்காடு வரை அதிகரித்தாக மாநிலத்தில் குப்பைகளை அகற்றும் பணிக்குப் பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான்...
NATIONAL

சீ போட்டியில் மலேசியாவுக்கு 24 தங்கம்- 57 பதக்கங்களுடன் வியட்னாம் முதலிடம்

Shalini Rajamogun
புனோம் பென், மே 12- இங்கு நடைபெற்று வரும் சீ போட்டியில் நேற்றிரவு 11.00 மணி மலேசிய நேரப்படி மலேசியா 24 தங்கம் 31 வெள்ளி மற்றும் 49 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று தொடந்து...