Shalini Rajamogun

8369 Posts - 0 Comments
NATIONAL

சீ விளையாட்டு போட்டியில் மலேசியாவுக்கு மேலும் ஒரு தங்கத்தை ஈட்டித் தந்தார் ஷெரின் சேம்சன் வல்லபாய்

Shalini Rajamogun
புனோம் பென், மே 10- கம்போடியாவில்  நடைபெற்று வரும் சீ விளையாட்டு போட்டியில்  மலேசியாவுக்கு  மேலும் ஒரு தங்கத்தை ஈட்டித் தந்தார் 400 மீட்டர் ஓட்ட வீராங்கனை ஷெரின் சேம்சன் வல்லபாய். தற்போது அமெரிக்காவில்...
SELANGOR

சிலாங்கூரில் 15 டயாலிசிஸ் மையங்கள் அடுத்தாண்டு செயல்படத் தொடங்கும்- மந்திரி புசார்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 10- மாநிலத்தில் நீரிழிவு நோயாளிகளின் தேவையை ஈடுசெய்வதற்காக அடுத்தாண்டு தொடங்கி 15 டயாலிசிஸ் இரத்த சுத்திகரிப்பு மையங்கள் செயல்படும் என்று மந்திரி புசார் கூறினார். டயாலிசிஸ் நோயாளிகளுக்கு உதவும் நோக்கில்...
NATIONAL

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் விமானப் பிரிவு (ஜேபி பிஎம்) கால் முறிந்த மலை ஏறியை மருத்துவமனைக்கு கொண்டு வந்தது

Shalini Rajamogun
குவா மூசாங், மே 10: நேற்று மவுண்ட் தஹான் மலையை ஏறிய ஒருவரின் கால் முறிந்ததால், குவாமூசாங் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, அவரை மீட்ட, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் விமானப் பிரிவு (ஜேபிபிஎம்)...
SELANGOR

சிலாங்கூர் சிறுவர் பாடல் திறன் போட்டி- பத்து போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு

Shalini Rajamogun
கிள்ளான், மே 10- செந்தோசா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் நடைபெறும் சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரப் பாடல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு பத்து பேர் தேர்வாகியுள்ளனர். மாநில அரசின் ஒத்துழைப்புடன் இரண்டாம் ஆண்டாக நடைபெறும் இந்த...
SELANGOR

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் திட்டத்திற்குப் பெற்றோர்கள் திங்கள் முதல் விண்ணப்பிக்கலாம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 10- பதினெட்டு வயதுக்கும் கீழ்ப்பட்ட மாற்றுத் திறனாளிப் பிள்ளைகளை கொண்ட பெற்றோர்கள் அனிஸ் எனப்படும் சிறப்புச் சிறார்களுக்கான உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய அழைக்கப்படுகிறார்கள். உணவு அல்லது கூடுதல் உதவி,...
NATIONAL

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று 2023 இன் 42வது ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்

Shalini Rajamogun
லாபுவான் பாஜோ (இந்தோனேசியா), மே 10: பிராந்திய குழுக்களுடன் பரஸ்பர அம்சம் உள்ள பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று 2023இன் 42வது ஆசியா உச்சி மாநாடு  தொடக்க...
ANTARABANGSA

வாய்த் தகராறு விபரீதத்தில் முடிந்தது- கத்தியால் குத்தப்பட்டு ஆடவர் மரணம்

Shalini Rajamogun
மலாக்கா, மே 10- தகாத வார்த்தைகளை வெளியிட்டதன் விளைவாக தனியார் நிறுவனம் ஒன்றின் நிர்வாகி கத்தியால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் இங்கு, ஜாலான் கெனாங்காவிலுள்ள உணவு கடை ஒன்றின் அருகே நேற்று அதிகாலை...
NATIONAL

சமூக ஊடகங்களில் இனப் பிரச்சனையைத் தூண்டும் மற்றும் தேசத் துரோகம் சம்பந்தப்பட்ட இரண்டு அறிக்கைகளைப் பதிவேற்றியதாக சந்தேக நபர் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 10: சமூக ஊடகங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இனப்பிரச்சனையை தூண்டும் மற்றும் தேசத் துரோகம் சம்பந்தப்பட்ட இரண்டு அறிக்கைகளைப் பதிவேற்றியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை அரச மலேசிய காவல்துறை...
SELANGOR

சபாக் பெர்ணம் மாவட்டதில் வெள்ளியன்று நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு- பொதுமக்கள் பங்கேற்க மந்திரி புசார் அழைப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 10- சபாக் பெர்ணம் மாவட்ட நிலையிலான சிலாங்கூர் அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஜெலஜா ஏசான் ராக்யாட் ஐடில்பித்ரி பொது உபசரிப்பு தானா...
ANTARABANGSA

பாலியல், அதிகாரத் துஷ்பிரயோக வழக்கில் ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு- 50 லட்சம் டாலர் வழங்க உத்தரவு

Shalini Rajamogun
நியுயார்க், மே 10- அமெரிக்க சஞ்சிகை ஒன்றின் முன்னாள் நிருபருக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது மற்றும் அவருக்கு எதிராக அவதூறு பரப்பியது ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் அமெரிக்க அதிபர் டோனால்டு ட்டிரம்ப் குற்றவாளி என...
NATIONAL

மலேசியப் பூப்பந்து அகாடமியின் (ஏபிஎம்) தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த மிஷசெல் சாய் ராஜினாமா

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே10: மலேசியப் பூப்பந்து அகாடமியின் (ஏபிஎம்) தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த மிஷசெல் சாய் தானாக முன்வந்து ராஜினாமா நோட்டீஸ் அனுப்பியதாக மலேசியப் பூப்பந்து சங்கம் (பிஏஎம்) உறுதி செய்துள்ளது. விளையாட்டின் நிர்வாக...
NATIONAL

சீ போட்டி- 15 தங்கம், 15 வெள்ளி, 32 வெண்கலப் பதக்கங்களுடன் ஏழாவது இடத்தில் மலேசியா

Shalini Rajamogun
புனோம் பென், மே 10- இங்கு நடைபெற்று வரும் சீ போட்டி நேற்றுடன் நான்காவது நாளைத் தொட்ட வேளையில் மலேசியாவின் பதக்க வேட்டை மிகவும் மந்தமாகவே உள்ளது. நேற்றையப் போட்டிகளில் தேசிய அணி கூடுதலாக...