Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
NATIONAL

அதிக சந்திப்புகளை நடத்த சுகாதார அமைச்சு இணக்கம்- ஒப்பந்த மருத்துவர் போராட்டக் குழு தகவல்

Shalini Rajamogun
புத்ரா ஜெயா, ஏப் 12- ஒப்பந்த மருத்துவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக மேலும் அதிகமான கூட்டங்களை நடத்த சுகாதார அமைச்சு ஒப்புக் கொண்டுள்ளதாக எச்.டி.கே.எனப்படும் ஒப்பந்த மருத்துவர் போராட்ட இயக்கம் கூறியுள்ளது. சுகாதார...
SELANGOR

குடும்பம் வருமானத்தை ஈட்டவும், அதிகரிக்கவும் உணவு தொடர்பான பட்டறை  வழி மகளிர் மேம்பாடு  – செந்தோசா தொகுதி

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 11: உணவுப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமும் பெண்கள் குடும்ப வருமானத்தை ஈட்டவும், அதிகரிக்கவும் உதவும் வகையில் உணவு பதனிடும் பட்டறை ஒன்றை செந்தோசா தொகுதி ஏற்பாடு செய்துள்ளது. அத்...
SELANGOR

16 உரிமம் இல்லாத வணிக வளாகங்கள் கண்டறியப்பட்டன – அம்பாங் ஜெயா நகராட்சி

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 11: அம்பாங் ஜெயா நகராட்சி (எம்பிஏ ஜே) நடத்திய நடவடிக்கையில் நேற்று அம்பாங்கில் உள்ள ஜாலான் பெர்மாய் டி, தாசிக் பெர்மாய் மற்றும் பெரெம்பாங் இண்டா அபார்ட்மென்ட்களில் மொத்தம் 16...
HEALTHSELANGOR

புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 43 குழந்தைகள் அனாக் சிலாங்கூர் சத்துணவு உதவியைப் பெற்றனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 11: புக்கிட் மெலாவத்தி தொகுதியில் மொத்தம் 43 குழந்தைகள் அனாக் சிலாங்கூர் அனாக் சிஹாத் (ASAS) திட்டத்தின் மூலம் சத்துணவு   உதவியைப் பெற்றனர். அத் தொகுதி சட்டமன்ற  உறுப்பினர்  ஜுவாரியா சுல்கிப்லி, கடந்த ஆண்டு டிசம்பரில்...
NATIONAL

கெடாவில் மானிய விலை டீசல் மோசடியில் ஈடுபட்ட அறுவர் கைது

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப் 11- மானிய விலை டீசல் மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று அந்நிய நாட்டின உள்பட ஆறு பேரை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்....
NATIONAL

பூச்சோங்கில் புயலால் பாதிக்கப்பட்ட 175 பேர் உதவி பெற்றனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 11- பூச்சோங்கில் அண்மையில் ஏற்பட்ட புயல் காற்றில் பாதிக்கப்பட்ட 175 பேர் சிலாங்கூர் ஸக்கத் வாரியத்திடமிருந்து உதவி பெற்றனர். பாதிக்கப்பட்ட மக்களை நேற்று நேரில் சென்று கண்ட சிலாங்வர் ஸக்கத்...
SELANGOR

மூன்று இடங்களில் ரம்லான் பண்டிகையின் வணிக நேரம் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 11: சிலாங்கூர் ரம்லான் பண்டிகையின் (ஃபெஸ்டிரா) வணிக நேரம் மூன்று இடங்களில் இன்று தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்ஏசிசி ஷாப்பிங் சென்டர், ஷா ஆலம் பிகேஎன்எஸ்...
NATIONAL

டிரெய்லர் லோரி பள்ளி வேனை மோதியது- 15 மாணவர்கள் காயம்

Shalini Rajamogun
குவா மூசாங், ஏப்.11- குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு எதிரே உள்ள சாலை சந்திப்பில் ஐந்து நிகழ்ந்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 15 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் பயணம் செய்த  பள்ளி வேன்...
NATIONAL

நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏப். 19ஆம் தேதி பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 11- விரைவில் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு  வரும்  ஏப்ரல் 19-ஆம் தேதியை கூடுதல் விடுமுறையாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச்...
NATIONAL

வணிகத்தை விரிவுபடுத்த ஹிஜ்ரா ஸ்கீம் ஐ-பிசினஸ் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 11: சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த மூலதனத்தைப் பெற ஸ்கிம் ஐ-பிசினஸ் திட்டத்தில் RM50,000 வரை நிதியுதவி பெற விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தத் திட்டத்திற்கு...
NATIONAL

காராக் நெடுஞ்சாலையில் விபத்து- லோரி உதவியாளர் சுகுமாறன் மரணம்

Shalini Rajamogun
பெந்தோங், ஏப் 11- கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் புக்கிட் திங்கி அருகே லோரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதன் உதவியாளர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். இன்று விடியற்காலை நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஆர்.சுகுமாறன் என்ற...
SELANGOR

850 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றன – டெங்கில் தொகுதி

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 11: டெங்கில் தொகுதியில் மொத்தம் 850 குறைந்த வருமானம் கொண்ட (B40) குடும்பங்கள்  RM170,000 மதிப்புத்தக்க ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களைப் பெற்றனர். அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் டத்தோ ரோம்லி இஷாக்...