Shalini Rajamogun

8493 Posts - 0 Comments
NATIONAL

பண்டிகைக் காலத்தில் பாதுகாப்பான வீடு – சிலாங்கூர் காவல்துறை 

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 16: அடுத்த வாரம் ஐடில்பித்ரி விடுமுறையையொட்டி, பண்டிகைக் காலத்தில் பாதுகாப்பான வீடு என்ற பிரச்சாரத்தை சிலாங்கூர் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு படிவத்தை...
NATIONAL

ஏப்ரல் 2 முதல் 8 வரை டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 5.4 சதவீதம் குறைந்துள்ளது

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப்ரல் 13: ஏப்ரல் 2 முதல் 8 வரை இந்த ஆண்டின் 14வது தொற்றுநோய் வாரத்தில் (ME) பதிவான டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை, முந்தைய வாரங்களுடன்  ஒப்பிடும்போது 5.4 சதவீதம் குறைந்து 2,239...
NATIONAL

387 கிலோகிராம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 13 : ரம்லான் தொடக்கம் முதல் நேற்று வரை மொத்தம் 387 கிலோகிராம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் கோலா சிலாங்கூர் மாநகராட்சியின் (MPKS) சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையால் வெற்றிகரமாகச்...
NATIONAL

நீச்சல்  பயிற்றுவிப்பாளர், வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்

Shalini Rajamogun
மலாக்கா, ஏப்ரல் 13: தனது 16 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவரின் வழக்கை, ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை எதிர்கொள்கிறார். நீச்சல் பயிற்றுவிப்பாளராக பணிபுரியும் 36 வயதான...
NATIONAL

சமூக ஊடகங்களில் இனவெறி  கருத்துக்களை பதிவேற்றியதாக நம்பப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப். 13: பொது ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலான இனவாதக் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய சந்தேகத்தின் பேரில் ரோஸ்லிசல் ரஸாலி என்பவரை போலீசார் நேற்று மதியம் கைது செய்தனர். அரச மலேசிய...
NATIONAL

பொது உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கான சிறப்பு விமான டிக்கெட் விலையை அரசு விரைவில் அறிவிக்கும்

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 13: பொது உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கான சிறப்பு விமான டிக்கெட் விலையை அரசு விரைவில் அறிவிக்கும். தீபகற்பத்தில் படிப்பைத் தொடரும் சபா மற்றும் சரவாக் மாணவர்களும், சபா மற்றும்...
NATIONAL

இராணுவ வீரரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது

Shalini Rajamogun
ஈப்போ, ஏப்ரல் 13:   கிரிக் அருகே உள்ள பெளும் வனத்தின் உட்பகுதியில்  கடமையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் காணாமல் போன, ராயல் மலாய் ரெஜிமென்ட் (RAMD)  சிப்பாய்,  கேம்ப் ஸ்ரீ பென்தோங், பகாங்கின்...
NATIONAL

பெங்கலான்  செப்பா சுகாதார மையம்  ( கிளினிக் கேசிஹாதான்) 80 சதவீதம் தீயில் எரிந்தது, நான்கு அறைகள் இடிந்தன

Shalini Rajamogun
கோத்தா பாரு, ஏப்ரல் 13: இங்குள்ள பெங்கலான் செப்பா கிளினிக், நேற்று நள்ளிரவு 12.26 மணியளவில், நான்கு அறைகளில் ஏற்பட்ட தீ விபத்தில், 80 சதவீதம் எரிந்தது. பெங்கலான் செப்பா பிகே பிஜிபி ஆலம்...
SELANGOR

பண்டிகைக் காலங்களில் எளிதான கடன் வழங்கும் சேவை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப். 13: முஸ்லிம்களால் விரைவில் கொண்டாடப்பட இருக்கும் நோன்பு பண்டிகையின் போது, நாட்டில் உள்ள மக்கள் மிகவும் கவனமாக இருப்பதுடன், எளிதில் எந்த ஒரு  கடன் வழங்கும் விளம்பரங்களையும்   நம்ப வேண்டாம் என்றும்...
SELANGOR

இலவசச் சுகாதாரப் பரிசோதனைக்கு அழைப்பு – பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 13: இந்த சனிக்கிழமை அன்று பண்டார் உத்தாமாவில் உள்ள மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் சேவை மையம் (ADN) இலவசச் சுகாதாரப் பரிசோதனையில் பங்கேற்க கம்போங் சுங்கை காயு ஆராவில் வசிப்பவர்களை...
SELANGOR

1,000 வருகையாளர்களுக்கு RM10 மதிப்புள்ள தள்ளுபடி  கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டன

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 12: இங்குள்ள ரம்லான் ரஹ்மா பஜார் செக்‌ஷன் 19யில் வாங்குதல் மற்றும் விற்பதில் ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் 1,000 வருகையாளர்களுக்கு RM10 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள்  விநியோகிக்கப்பட்டன. ஷா...
NATIONAL

முக நூலில் ஆட்சியாளர்கள் அவமதிப்பு- சந்தேக நபர் விசாரணைக்குத் தடுத்து வைப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 13- முகநூல் வாயிலாக ஆட்சியாளர்களை அவமதித்ததாகச் சந்தேகிக்கப்படும் 42 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜா ஹைருன் எனும் முகநூல் கணக்கின் உரிமையாளரான அந்த ஆடவர் பகாங், தெமர்லோவில் நேற்று...