Shalini Rajamogun

7626 Posts - 0 Comments
SELANGOR

சீனப் புத்தாண்டை முன்னிட்டு தளவாடப் பொருட்கள் அகற்றும் திட்டம் – பெட்டாலிங் ஜெயா சிட்டி கவுன்சில்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 20: பெட்டாலிங் ஜெயா சிட்டி கவுன்சில் (MBPJ), அடுத்த மாதத் தொடக்கத்தில் சீனப் புத்தாண்டு 2023 யை முன்னிட்டு வீட்டு தளவாடப் பொருட்கள் அகற்றும் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. 31...
ALAM SEKITAR & CUACANATIONAL

ஒரு வயது ஆண் குழந்தை வெள்ளத்தில் மரணம் – கிளந்தான்

Shalini Rajamogun
பாசீர் மாஸ், டிச 20: இன்று மதியம் 1 மணியளவில் இங்குள்ள கம்போங் குவால் தோக் டே, ரந்தாவ் பஞ்சாங்கில் ஒரு வயது மற்றும் மூன்று மாத ஆண் குழந்தை நீரில் மூழ்கி இறந்து...
ECONOMYSELANGOR

பூச்சோங்கில் வெ.1.62 கோடி செலவில் நவீன விளையாட்டுத் தொகுதி- 2024 ஆகஸ்டு மாதம் பூர்த்தியாகும்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 20- பொது வசதிகள் மற்றும் விளையாட்டுத் தொகுதியை உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டம் சுபாங் ஜெயா, புசாட் பண்டார் பூச்சோங்கில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 1 கோடியே 62 லட்சத்து 50...
ALAM SEKITAR & CUACANATIONAL

வெள்ளம் காரணமாகத் திரங்கானுவில் 62 சாலைகள் மூடப்பட்டன

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 20- ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் திரங்கானு மாநிலத்திலுள்ள 62 சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. பெசுட் மாவட்டம் வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கிளந்தான்...
ECONOMYSELANGOR

மக்கள் சுமையைக் குறைக்க மலிவு விற்பனைக்கு வெ.61.6 லட்சம் உதவித் தொகை- பி.கே.பி.எஸ். வழங்கியது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 20- இவ்வாண்டு செப்டம்பர் முதல் நேற்று முன்தினம் வரை ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையின் வழி சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) 1 கோடியே 96 லட்சத்து...
ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூர் மாநிலத் தீயணைப்புத் துறை இயக்குநருக்கு லேசான பக்கவாதம்- மருத்துவமனையில் அனுமதி

Shalini Rajamogun
பத்தாங் காலி, டிச 20- இங்குள்ள ஃபாதர்ஸ் ஆர்கானிக் ஃபார்ம் முகாம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது முதல் ஓய்வின்றி அப்பகுதியில் மீட்புப் பணிகளைக் கவனித்து வந்த சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும்...
ALAM SEKITAR & CUACANATIONAL

வெள்ளம்- பெசுட் மாவட்டத்துடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டது

Shalini Rajamogun
மாராங், டிச 20- பெசுட் மாவட்டத்திற்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அம்மாவட்டத்துடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்திலுள்ளச் சாலைகள் அனைத்தும் நேற்று தொடங்கி அனைத்து விதமான வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளதாக மலேசியத்...
ECONOMYNATIONAL

நாடாளுமன்றத்தில் மினி பட்ஜெட்டைப் பிரதமர் இன்று தாக்கல் செய்வார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 20- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சிறப்பு வரவு செலவுத் திட்டத்தை (மினி பட்ஜெட்) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். பொதுச் சேவைத் துறைக்கான செலவினத்தை இந்த 107,718,676,650 வெள்ளி மதிப்பிலான...
SELANGOR

செந்தோசா உள்பட மூன்று தொகுதிகளில் இன்று மலிவு விற்பனை

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 20-  மாநிலத்தின் மூன்று தொகுதிகளில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை இன்று நடைபெறுகிறது. ஜாலான் இண்டா 1, தாமான் புக்கிட் இண்டா...
NATIONAL

சிறப்புக் குழு அமைப்பதற்கு முன் நிலச்சரிவு சம்பவம் தொடர்பான அறிக்கையை முதலில் ஆய்வு செய்யும் – பிரதமர்

Shalini Rajamogun
உலு சிலாங்கூர், டிச.17: சிறப்புக் குழு அமைப்பது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவம் தொடர்பான அறிக்கையை அரசு முதலில் ஆய்வு செய்யும். ஆராய்ச்சி செய்யாமல் பாதுகாப்புப் படைகளை...
NATIONAL

நிலச்சரிவு தளங்களில் தீயணைப்பு வீரர்கள் மூன்று தரை அசைவு கண்டறிதல் கருவிகளை நிறுவினர்

Shalini Rajamogun
பத்தாங் காலி, டிச 17: நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் கண்காணிக்க இங்குள்ள கோத் தோங் ஜெயாவில் தரை அசைவு கண்டறிதல்  கருவியை  நிறுவியுள்ளது சிலாங்கூரின் மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்). கனிமங்கள்...
NATIONAL

அபாயகரமான இடங்களில் உள்ள 25 முகாம் தளங்களுக்கு தற்காலிக மூடல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன

Shalini Rajamogun
பத்தாங் காலி, டிச 17: உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள  25  சுற்றுலா மற்றும் பயிற்சி முகாம்களுக்கு  உடனடியாக 7 நாட்களுக்கு மூடல் அறிவிப்புகளை உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (எம்பிஎச்எஸ்) வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி மேம்பாட்டு...