Shalini Rajamogun

7612 Posts - 0 Comments
SELANGOR

சிலாங்கூர் அரசின் மின்-வாடிக்கையாளர் தினம் நாளை நடைபெறும்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 14- மின்-வாடிக்கையாளர் தினத்தை மாநில அரசு அலுவலகம் (எஸ்.யு.கே.) நாளை வியாழக்கிழமை நடத்தவுள்ளது. அரசு நிர்வாகத்திற்கும் பொது மக்களுக்குமிடையே அணுக்கமான ஒத்துழைப்பு  ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு காலை 9.30...
NATIONAL

தேர்தல் பிரசாரத்தில் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உரை- கெடா மந்திரி புசாருக்கு எதிராக அன்வார் அவதூறு வழக்கு

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 14- பொதுத் தேர்தலை முன்னிட்டு தம்புன் தொகுதியில் நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் பிரச்சாரக் கூட்டத்தின் போது தாம் பண்பு நெறி இல்லாதவர் என்ற தோரணையில் கருத்துகளை வெளியிட்டதற்காக கெடா மந்திரி புசார்...
ECONOMY

அடுத்த வாரம் திங்கள் முதல் வணிக உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான மினி கார்னிவல்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 13: அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) வணிக உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான மினி கார்னிவல் டிசம்பர் 19 முதல் 21 வரை ஏற்பாடு செய்துள்ளது. மூன்று நாள் நடைபெறும் இந்நிகழ்வு...
ECONOMY

தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு, ஹிஜ்ரா RM10,000 வரை நிதியுதவி வழங்குகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 13: தொழில் தொடங்க விரும்பும் சிலாங்கூர் குடிமக்கள் ஜீரோ டு ஹீரோ திட்டத்தில் RM10,000 வரை நிதி உதவிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தத் திட்டத்தை mikrokredit.selangor.gov.my மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது...
ALAM SEKITAR & CUACA

சுற்றுச் சூழலுக்கு மாசுபாடு- செப்பு உருக்காலை மீது கிள்ளான் நகராண்மைக் கழகம் நடவடிக்கை

Shalini Rajamogun
காப்பார், டிச 13- குடியிருப்புப் பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதாகப் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காப்பார், தாமான் டேசா பைடுரி பகுதியில் செயல்பட்டு வரும் செப்பு உருக்காலைக்கு எதிராக கிள்ளான் நகராண்மைக் கழக அமலாக்க...
NATIONAL

தேசியக் கொடியைத் தலைகீழாகப் பறக்கவிட்ட வங்காளதேசிக்கு வெ.3,500 அபராதம்

Shalini Rajamogun
கிள்ளான், டிச 13- தேசிய கொடியைத் தலைகீழாகப் பறக்கவிட்ட குற்றத்திற்காக வங்காளதேச ஆடவர் ஒருவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 3,500 வெள்ளி அபராதம் விதித்தது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஹோசேன்...
HEALTH

இந்த சனிக்கிழமை சுபாங் ஜெயா மாநிலச் சட்டமன்றத்  தொகுதியில்  இலவச நிமோகாக்கல் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகள் 

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 13: சுபாங் ஜெயா மாநிலச் சட்டமன்றத்தில் (DUN) உள்ள 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த சனிக்கிழமை இலவச இன்ஃப்ளூயென்ஸா மற்றும் நிமோகாக்கல் தடுப்பூசி களை...
NATIONAL

பயனீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மானிய முறையை உருவாக்குவீர்- பிரதமர் உத்தரவு

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச 13- பயனீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானிய முறையை அமல்படுத்துவதற்கு ஏதுவாக பொருத்தமான வழி முறையை கண்டறியும்படி அரசு துறைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்...
NATIONAL

சமையல் எரிவாயு கலம் வெடித்ததில் இளம் பெண் படுகாயம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 13- சமையல் எரிவாயு கலம் திடீரென வெடித்ததில் விரைவில் திருமணமாகவிருந்த இளம் பெண் ஒருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுக்குள்ளானார். இச்சம்பவம் கெடா மாநிலத்தின் பொக்கோ செனா, தாமான் செனா பெர்மாயில்...
ALAM SEKITAR & CUACA

மேரு மாநிலச் சட்டமன்றம் மேலும் இரண்டு தற்காலிக தங்குமிடம் அமைக்க எண்ணம் கொண்டுள்ளது.

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 13: மேரு மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (ADN) இப்பகுதியில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மேலும் இரண்டு தற்காலிக  தங்குமிடங்கள் (PPS) அமைக்க எண்ணம் கொண்டுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை...
SELANGOR

சிலாங்கூரில் 2,100 புதிய வைஃபை சேவை மையங்கள்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச.13: தொழில்நுட்பத்தின் தற்போதைய வளர்ச்சியை கிராமத்தில் உள்ள மக்கள் உணரும் வகையில் மொத்தம் 2,100 புதிய வைஃபை சேவை மையங்கள் அடுத்த ஆண்டு உருவாக்கப்படும். 5.93 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு மூலம் இந்த திட்டம்...
NATIONAL

டியூசன் ஆசிரியர் மீது குழந்தை விற்பனை குற்றச்சாட்டு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச.13: கடந்த ஆண்டு குழந்தை விற்பனை நடவடிக்கையின் மூலம் பணம் பெற்றக் குற்றச்சாட்டை, முன்னாள் டியூசன் ஆசிரியர் ஒருவர் ஜார்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று எதிர்த்து வாதிட்டார். குற்றம் சாட்டப்பட்ட 62...