Shalini Rajamogun

7612 Posts - 0 Comments
ECONOMY

சம்மன்களை அலட்சியம் செய்த பஸ் நிறுவன உரிமையாளருக்கு  வெ.1,900 அபராதம்- நீதிமன்றம் தீர்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 8- ஊராட்சி மன்றத்தால் வழங்கப்பட்ட 29 சம்மன்களுக்கான அபராதத் தொகையை செலுத்தத் தவறிய பஸ் நிறுவன உரிமையாளர் ஒருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். கடந்தாண்டில் தாமான் யாயாசான் ஜென்ஜாரோம் குடியிருப்பு பகுதியில்...
ECONOMY

RON97 10 சென் குறைந்துள்ள வேளையில் RON95 மற்றும் டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 8: தற்போது RON97 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM3.85யிலிருந்து 10 சென் குறைந்து RM3.75 ஆக உள்ளது, அதே நேரத்தில் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நேற்று தொடங்கி...
SELANGOR

ஸ்ரீ எரா அடுக்குமாடி குடியிருப்புகளில் நீர் விநியோகச் சிக்கலைத் தீர்க்கத் தனிப்பட்ட மீட்டர்களை நிறுவவும்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 8: இங்குள்ள ஸ்ரீ எரா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், அப்பகுதியில் தண்ணீர் விநியோகம் தடைபடும் பிரச்சனையைத் தீர்க்க கூட்டு மேலாண்மை அமைப்பை (ஜேஎம்பி) நிறுவக் கேட்டுக்கொண்டுள்ளனர் செந்தோசா மாநிலச் சட்டமன்ற...
SELANGOR

கோல லங்காட்டில் தடை செய்யப்பட்டப் பகுதிகளில் சுற்றித் திரிந்த மாடுகள் பிடிபட்டன

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 8- பண்டார் பூங்கா இமாஸ் மற்றும் பெர்மாத்தாங் பாசீர் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த மாடுகளுக்கு எதிராக கோல லங்காட் நகராண்மைக் கழகம் அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. பொதுமக்கள் அளித்த...
ECONOMY

தூய்மையற்ற உணவகங்களுக்கு எதிராக கிள்ளான் நகராண்மைக் கழகம் அதிரடிச் சோதனை

Shalini Rajamogun
கிள்ளான், டிச 8- உணவகங்களில் தூய்மை பராமரிக்கப்படுவது உறுதி செய்வதற்காக கிள்ளான், லிட்டில் இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் கிள்ளான் நகராண்மைக் கழகம் அதிரடிச் சோதனையை மேற்கொண்டது. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இந் நடவடிக்கையின் போது...
SELANGOR

இன்று இரவு முதல் சனிக்கிழமை வரை இஸ்தானா புடாயா தியேட்டரில் கிள்ளான் வரலாறு அரங்கேற்றம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 8: சிலாங்கூர் நிர்வாகத்தின் முன்னோடி பகுதிகளில் ஒன்றான கிள்ளானின் வரலாறு இஸ்தானா புடாயாவில் உள்ள அந்தாரா திகா தியேட்டரில் இன்று இரவு அரங்கேற இருக்கிறது. கலை மற்றும் கலாச்சார எஸ்கோ...
ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர் உட்பட ஐந்து மாநிலங்களில் வெள்ள அபாயம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 8: சிலாங்கூர், பேராக், ஜோகூர், கெடா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள பல பகுதிகளில் 24 மணி நேரத்திற்குள் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்பாசன மற்றும் வடிகால் துறை...
ANTARABANGSA

ரிக்டர் அளவில் 6.1ஆகப் பதிவான நில நடுக்கம் மேற்கு ஜாவாவை உலுக்கியது

Shalini Rajamogun
ஜாகர்த்தா, டிச 8- ரிக்டர் அளவில் 6.1ஆகப் பதிவான நில நடுக்கம் மேற்கு ஜாவாவின் சுக்காபூமி நகரை இன்று உலுக்கியது. இந்த நில நடுக்கம் உள்நாட்டு நேரப்படி காலை 7.00 மணிக்கு ஏற்பட்டதாக அந்நாட்டின்...
NATIONAL

நாடாளுமன்றக் கலைப்புக்கும் தேர்தலுக்கும் இடையிலான 60 நாள் கால அவகாசத்தை நீட்டிக்க எஸ்.பி.ஆர். திட்டம்

Shalini Rajamogun
கூலிம், டிச 8- நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் கலைக்கப்பட்டப் பிறகு பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள 60 நாள் கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான சாத்தியத்தை தேர்தல் ஆணையம் (எஸ்.பி.ஆர்.) பரிசீலித்து வருகிறது. வாக்காளர்களின் எண்ணிக்கை...
ECONOMY

பண்டார் உத்தாமா 4 தேசிய பள்ளியில் குடில்கள் நிர்மாணிப்பு- சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா தகவல்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 8- பண்டார் உத்தாமா தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டில் பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா 4, தேசிய பள்ளியில் சுமார் 20,000 வெள்ளி செலவில் இரு மாணவர் ஓய்வுக் குடில்கள்...
ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் வெள்ளம் முழுமையாக சீரடைந்தது- பகாங்கில் 409 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 8- சிலாங்கூரில் வெள்ள நிலைமை சீரடைந்து, அனைவரும் வீடு திரும்பியதைத் தொடர்ந்து இம்மாநிலத்திலுள்ள அனைத்து துயர் துடைப்பு மையங்களும் மூடப்பட்டன. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி பகாங், பேராக்...
SELANGOR

மாநிலச் சுகாதாரத் திட்டத்தின் மூலம் 83,537 குடியிருப்பாளர்கள் பயனடைந்துள்ளனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 7: சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை மொத்தம் 83,537 குடியிருப்பாளர்கள் இல்திசம் சிலாங்கூர் சிஹாட் (ISS) திட்டத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர், மேலும் 405 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உள்ளன. டத்தோ மந்திரி...