Shalini Rajamogun

7612 Posts - 0 Comments
NATIONAL

வாபஸ் வாங்கினாலும் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றியாளர்- தேர்தல் ஆணையம் விளக்கம்

Shalini Rajamogun
கூலிம், டிச 7- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியிலும் தியோமான் சட்டமன்றத் தொகுதியிலும் சில வேட்பாளர்கள் போட்டியிலிருந்து வாபஸ் வாங்கினாலும் அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என தேர்தல்...
ALAM SEKITAR & CUACA

சுபாங் ஜெயாவில் வெள்ளத்தைச் சமாளிக்க  வெள்ளத் தடுப்பு பலப்படுத்தும் திட்டம்  தொடங்குகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 7: சுபாங் ஜெயாவில் உள்ள பெனாகா ஆற்றின் தடுப்பை வலுப்படுத்தும் திட்டம், RM2.3 மில்லியன் செலவில் அடுத்த ஆண்டு இடையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுபாங் ஜெயா மாநிலச் சட்டமன்றத்தின்...
SELANGOR

மாநிலப் புத்தக கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, 6 நாட்களில் 160,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 7: ஷா ஆலம் சிட்டி கவுன்சில் கன்வென்ஷன் சென்டரில் (எம்பிஎஸ்ஏ) நடைபெற்ற சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி 2022, டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியதில் இருந்து இன்று வரை...
ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 29 பேர் இன்னும் மீட்பு மையத்தில் உள்ளனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிசம்பர் 7: வெள்ளம் படிப்படியாக மீண்டு பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்பத் தொடங்கியதால் சிலாங்கூர் மற்றும் பேராகில் தலா ஒரு தற்காலிக தங்கும் மையம் மூடப்பட்டது. நேற்று பிற்பகல் மணி 4 நிலவரப்படி,...
ECONOMY

துருக்கி அதிபர் எர்டோகனின் மகன் பிலால் எர்டோகனுடன் பிரதமர் சந்திப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 7: துருக்கி அதிபர் எர்டோகனின் மகன் பிலால் எர்டோகனைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று சந்தித்துப் பேசினார். இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்வார், பிலாலின் கோலாலம்பூர்...
NATIONAL

பாடாங் செராய், தியோமான் தொகுதிகளில் இன்று வாக்களிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 7- பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் தியோமான் சட்டமன்றத் தொகுதிகளில் இன்று காலை தொடங்கி வாக்களிப்பு நடைபெறுகிறது. பாடாங் செராய் தொகுதியிலுள்ள 132,955 வாக்காளர்களும் தியோமான் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த...
NATIONAL

அன்வார் வெ.1.5 கோடி  பெற்றாரா?   பெரிக்கத்தான் நேஷனல் அரசியலில் திவால் !

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 7- சிலாங்கூர் மாநிலப் பொருளாதார ஆலோசகராக பதவி வகித்த காலத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு அலவன்ஸ் அல்லது எந்தவொரு சலுகையையும் பெற்றதில்லை. மாறாக, அவர் சம்பளம் பெற்றதற்கு அடையாளமாக...
NATIONAL

நிதி அமைச்சகத்தில் குப்பை அறை தீப்பிடித்தது, சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச 7: இன்று பிற்பகல் மணி 2.26 அளவில் இங்குள்ள, கருவூலக் கட்டிடத்தில் உள்ள குப்பை அறையில் சிறிய தீ விபத்து ஏற்பட்டதை நிதி அமைச்சு (MOF) உறுதிப்படுத்தியது, மேலும் சம்பவத்திற்கான காரணத்தை...
NATIONAL

பொம்மை துப்பாக்கியைப் பயன்படுத்தி நகை கடையில் கொள்ளை 

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச.7: ஈப்போவில் ஜாலான் சுல்தான் இஸ்கந்தரில் நேற்று மதியம் நகை கடையில் ஒன்றில் பொம்மை துப்பாக்கியைப் பயன்படுத்தி கொள்ளையடித்துச் சென்ற நபரை அரை மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்தனர். சந்தேக நபர்...
NATIONAL

அன்வார்-இஸ்மாயில் சப்ரி சந்திப்பு- நடப்பு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 7- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை நேற்று புத்ராஜெயாவில் சந்தித்தார். பெருமனதுடன் தம்மைச் சந்திக்க வந்தமைக்காக அம்னோ உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில்...
NATIONAL

சிலாங்கூர் சுல்தானுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 7- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேன்மை தங்கியச் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களை இங்குள்ள இஸ்தானா காயாங்கானில் நேற்று சந்தித்தார். சுல்தானுக்கும் பிரதமருக்குமிடையிலான...
ECONOMY

குவாங்கில் 39 முறை மலிவு விற்பனை திட்டம், 10,000 குடும்பங்கள் பயனடைந்தன

Shalini Rajamogun
செலாயாங், டிச 6: குவாங் மாநிலச் சட்டமன்றத்தில் (DUN) சுமார் 10,000 குடும்பங்கள் ஜெலஜா ஏசான் ரக்யாட் திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர்.  இது செப்டம்பர் 6 முதல் இன்று வரை திட்டமிடப்பட்டது. மொத்தம்...