Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
ANTARABANGSA

வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளின் கோவிட்-19 சோதனை மாதிரிகள் சீனா ஆய்வு செய்யும்

Shalini Rajamogun
பெய்ஜிங், ஜன 9- கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாகக் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டினருக்கு மூடப்பட்ட தனது எல்லைகளைச் சீனா நேற்று மீண்டும் திறந்துள்ளது. தங்கள் நாட்டுக்கு வரும் கோவிட்-19 நோயாளிகளின் திரிபுகளைக் கண்டறிவதற்காக...
HEALTHNATIONAL

நாடு முழுவதும் கோவிட்-19 இன் புதியச் சம்பவங்கள் 14.2 சதவீதம் குறைந்துள்ளன

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 9: ஜனவரி 1 முதல் 7 வரையிலான தொற்றுநோய் வார 1யில் (ME 1/2023) நாடு முழுவதும் கோவிட்-19 இன் புதியச் சம்பவங்கள் 14.2 சதவீதம் குறைந்து 3,231 ஆக உள்ளது....
SELANGOR

முகக்கவரி அணியாத உணவகப் பணியாளர்களுக்கு அபராதம்- எம்.பி.ஏ.ஜே. எச்சரிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 9- அம்பாங் ஜெயா வட்டாரத்தில் உணவுகளைக் கையாளும் பணியில் ஈடுபட்டுள்ள உணவகப் பணியாளர்கள் முகக்கவரி அணியத் தவறினால் அவர்களுக்கு குற்றப்பதிவு அல்லது அபராதம் விதிக்கப்படும். இதன் தொடர்பான அறிக்கை அம்பாங்...
SELANGOR

அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சிலின் (எம்பிஏஜே) சமூகத் தோட்டப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு RM40,900 ரொக்கப் பரிசு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜனவரி 9: இந்த ஆண்டு அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) சமூகத் தோட்ட போட்டியில் வெற்றி பெறுபவருக்கு மொத்தம் RM40,900 ரொக்கப் பரிசு காத்திருக்கிறது. எம்பிஏஜே தலைவர் முகமட் ஃபௌசி...
SELANGOR

அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகளின் தூய்மையை மேம்படுத்த எண்ணம் கொண்டுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜனவரி 9: அம்பாங் ஜெயாவை வாழத் தகுதியான நகரமாக மாற்றும் திட்டத்தில், அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகளின் தூய்மையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது. கண்ட இடங்களில் குப்பைகளை...
SELANGOR

“கோ சிலாங்கூர்“ மாநிலச் சுற்றுலா செயலியைக் கிட்டத்தட்ட 2,000 பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 9: கடந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கப்பட்ட “கோ சிலாங்கூர்“ மாநிலச் சுற்றுலா செயலியைக் கிட்டத்தட்ட 2,000 பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும், அந்த செயலி 6,820 முறை...
SELANGOR

கோல்ஃப் கல்விக்கான சிறப்பு மானியத் திட்டத்தைச் சிலாங்கூர் அரசு உருவாக்கும்

Shalini Rajamogun
பெட்டாலிங், ஜன 9 - வெளிநாடுகளில் கோல்ஃப் விளையாட்டு தொடர்பான படிப்பைத் தொடர விரும்பும் இளைஞர்களுக்கு உதவித்தொகையை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தகுதி உள்ள விளையாட்டாளர்களுக்கு 100,000 வெள்ளி வரை மானியம் வழங்கப்படும்...
NATIONAL

கால்பந்து போட்டிகளில் வி.ஏ.ஆர். தொழில்நுட்பப் பயன்பாடு தொடர்பில் விரைவில் அறிவிப்பு

Shalini Rajamogun
பாங்கி, ஜன 9 - நாட்டின் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் வீடியோ உதவி நடுவர் (வி.ஏ.ஆர்.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து மலேசிய கால்பந்து சங்கம் (எஃப்.ஏ.எம்.) விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று அதன்...
NATIONAL

மக்காவ் மோசடி- விரிவுரையாளர் 13 லட்சம் வெள்ளியை இழந்தார்

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, ஜன 9- மக்காவ் மோசடிக் கும்பலின் அச்சுறுத்தலுக்கு ஆளான இஸ்கந்தார் புத்ரி பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தனது சேமிப்புத் தொகையான 13 லட்சம் வெள்ளியை இழந்தார். சுகாதார அமைச்சின் பணியாளர் எனக்...
SELANGOR

சிலாங்கூரில் இந்த ஆண்டு  சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 8: சிலாங்கூரில் கடந்த ஆண்டு 3.3 மில்லியனாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 3.5 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று சுற்றுலாத்துறை எக்ஸ்கோ தெரிவித்துள்ளது. Splash Mania...
NATIONAL

கோலாலம்பூர் உட்பட சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இரவு 8 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 8: கோலாலம்பூர் உட்பட சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இன்று இரவு 8 மணி வரை இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை சபாக்...
NATIONAL

போனஸ் திட்டத்தின் கீழ் ரொக்கப் பரிசு பெறுவதற்கான மின்னஞ்சலை மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் அனுப்பவில்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 8: தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றால் வழங்கப்படும் போனஸ் திட்டத்தின் கீழ் ரொக்கப் பரிசுகளைப் பெறுவதற்கு மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) எந்த ஒரு மின்னஞ்சலையோ அல்லது செய்தியையோ...