Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
HEALTH

கோவிட்-19 தடுப்பூசியைத் தயாரிப்பது மாநில அரசின் சக்திக்கு அப்பாற்பட்டது- சட்டமன்றத்தில் தகவல்

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 30- கோவிட்-19 தடுப்பூசியைத் தயாரிப்பதற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதோடு மாநில அரசின் சக்திக்கும் அப்பாற்பட்டது என்பதால் அத்தகையக் கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அமைச்சின் வலுவான நிதி ஆதரவு தேவைப்படும்  என்று...
ECONOMY

வார நாட்களில் நடத்தப்பட்ட போதிலும் மாநில அரசின் மலிவு விற்பனைக்கு அமோக வரவேற்பு

Shalini Rajamogun
குவாங், நவ 30- வார நாளாக இருந்த போதிலும் இன்று இங்குள்ள டத்தாரான் செத்தியா கம்போங் செத்தியாவில் நடத்தப்பட்ட சிலாங்கூர் மாநில அரசின் மலிவு விற்பனைக்கு பொது மக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்தது. இந்த...
SELANGOR

செப்டம்பர் 30 வரை ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையை 44.5 லட்சம் பேர் பயன்படுத்தினர்

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 30- கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் அனைத்து வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறைகளும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையைப் பயன்டுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இவ்வாண்டு...
NATIONAL

இனவாத அரசியல் மக்கள் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும்- கெஅடிலான் இளைஞர் பிரிவு எச்சரிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 30- குறிப்பிட்ட சில கட்சிகளின் இனவாத அரசியல் மற்றும் அவதூறு பரப்பும் செயல்கள் நாட்டின் ஒற்றுமைக்குப் பேராபத்தைக் கொண்டு வரும் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சி இளைஞர் பிரிவு...
ANTARABANGSAHEALTH

பிரான்சில் புதிய கோவிட்-19 அலை – பிரெஞ்சு பிரதமர் எச்சரித்துள்ளார்.

Shalini Rajamogun
பாரிஸ், நவ 30 – பிரான்சில் கோவிட் -19 சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கும் என்று பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் செவ்வாயன்று எச்சரித்தார், ஒவ்வொரு நாளும் நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட புதிய சம்பவங்கள் கண்டறியப்படுகின்றன...
ECONOMY

சிலாங்கூர் நூலகக் கழக ஏற்பாட்டில் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி- டிச.1 முதல் ஷா ஆலமில் நடைபெறும்

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 30- சிலாங்கூர் அனைத்துலக புத்தகக் க் காட்சி 2022 வரும் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி 11 நாட்களுக்கு ஷா ஆலம், செக்சன் 13, மாநகர் மன்ற மாநாட்டு மையத்தில்...
ECONOMY

விளையாட்டுத்துறைக்கு  RM7 மில்லியன் நிதி, திறமையான, உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களைக் கண்டறிய

Shalini Rajamogun
கிள்ளான், நவ 30; சிலாங்கூரில் விளையாட்டு துறையின் மேம்பாட்டுத் திட்டத்திற்கான RM7 மில்லியன் நிதியானது  உலக  தர  திறன் கொண்ட புதிய விளையாட்டு திறமைகளை வெளிக்கொணர முடியும். பல் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர்...
ECONOMY

2030ஆம் ஆண்டுக்குள் கிள்ளானை விவேக நகரமாக்கும் திட்டத்திற்குப் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 30- வரும் 2030ஆம் ஆண்டுக்குள் கிள்ளானை விவேக நகரமாக்குவது தொடர்பான செயல்திட்டத்திற்கு ஆலோசனைகளையும் கருத்துகளையும் முன்வைக்க பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர். திறன்மிக்க நிர்வாகத்திற்கு கிள்ளான் நகராண்மைக் கழகத்தை தயார் படுத்துவது மற்றும்...
ECONOMY

கிளானா ஜெயா எல்.ஆர்.டி. சேவை நேற்றிரவு வழக்க நிலைக்குத் திரும்பியது

Shalini Rajamogun
கோலாலம்பூர், நவ 30– தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட கிளானா ஜெயா தடத்திற்கான இலகு இரயில் (எல்.ஆர்.டி.) சேவை நேற்றிரவு 10.00 மணியளவில் மீண்டும் செயல்படத் தொடங்கியது. மின்னல் தாக்குதலால் சேதமடைந்த அந்த இரயில்...
HEALTH

நாட்டில் நேற்று 1,672 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 30- மலேசியாவில் நேற்று  1,672  புதிதாக கோவிட்-19 சம்பவங்கள்  உறுதிசெய்யப்பட்டுள்ள வேளையில் 10 பேர் இந்நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இப்புதிய தொற்றுகளுடன் சேர்த்து மலேசியாவில் கோவிட்-29  நோய்த் தொற்றுக்கு இலக்காவர்களின்...
ALAM SEKITAR & CUACASELANGOR

பெரும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த மழைநீருக்குச்  சுரங்கப்பாதை அமைக்க எலிசபெத் வோங்  வலியுறுத்து   

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 30: சிலாங்கூரில் வெள்ளப் பிரச்சனையை சமாளிக்க, மழைநீரைத் திருப்பும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை மாநில அரசு உடனடியாக தொடங்க வேண்டும். மாநிலத்திற்கு RM1.4 பில்லியன் இழப்பை ஏற்படுத்திய கடந்த ஆண்டு...

அடுக்கி வைக்கப்பட்ட மின் கம்பங்கள் சரிந்து விழுந்து சிறுவன் பலி- கெடாவில் சம்பவம்

Shalini Rajamogun
அலோர்ஸ்டார், நவ 30– கட்டுமானப் பகுதி ஒன்றில் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மின் கம்பங்கள் சரிந்து விழுந்த சம்பவத்தில் அதன் மீது விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குபாங் பாசு...