Shalini Rajamogun

8471 Posts - 0 Comments
ALAM SEKITAR & CUACA

தடுப்பு சரிவால் புக்கிட் மெலாவத்தி சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 26; வரலாற்று சிறப்புமிக்க புக்கிட் மெலாவதி நுழைவாயில் உள்ள தடுப்புகள் தொடர் மழையின் காரணமாக நேற்று இடிந்து விழுந்தன. காலை மணி 10 அளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கோலா சிலாங்கூர்...
ECONOMY

பொருளாதார மீட்சிக்காக சிறு திட்டங்களை மேற்கொள்ள வெ.2.8 கோடி ஒதுக்கீடு

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 26- கோவிட்-19 பெருந்தொற்று பரவலுக்குப் பின்னர் வட்டார பொருளாதார நடவடிக்கைகளுக்குத் புத்துயிரூட்டுவதற்காக 2 கோடியே 80 லட்சம் வெள்ளி நிதியில் சிலாங்கூர பென்யாயாங் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இந்நோக்கத்திற்காக ஒவ்வொரு சட்டமன்றத்...
ALAM SEKITAR & CUACASELANGOR

மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 26- சிலாங்கூர் மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் 31.65 விழுக்காடு அல்லது 250,250 ஹெக்டர் நிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டில் மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் பரப்பளவு 30.55...
ALAM SEKITAR & CUACASELANGOR

சிலாங்கூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்தது

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 26- சிலாங்கூரில் நேற்றிரவு நிலவரப்படி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 298 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். இம்மாநிலத்தில் ஒரு மாவட்டம் மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நான்கு...
ECONOMY

இலவச நீர் விநியோகத் திட்டம் தொடரும்- பதிவு செய்ய 2024 டிசம்பர் இறுதி வரை வாய்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 26- மாதம் 20 கனமீட்டர் நீரை இலவசமாக வழங்க வகை செய்யும் டாருள் ஏசான் நீர் விநியோகத் திட்டம் 4 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் அடுத்தாண்டிலும் தொடரப்படும். இந்த...
ECONOMYSELANGOR

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒற்றுமைத் தூதர்கள் நியமனம்

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 26- மாநிலத்தின் அனைத்து தொகுதிகளில் ஒற்றுமைத் தூதர்களை (டி.பி.எஸ்.) மாநில அரசு நியமிக்கவுள்ளது. இந்த முன்னோடித் திட்டத்தை அமல்படுத்தும் நாட்டின் முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. பல்லின மக்களைக் கொண்ட...
ECONOMY

மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 26- மாற்றுத் திறனாளிகளுக்கு நட்புறவான மாநிலமாக சிலாங்கூர் தொடந்து விளங்குவதை உறுதி செய்ய அத்தரப்பினர் நலனில் மாநில அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் கல்வி, சுகாதாரம்...
ECONOMY

தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவ பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 26- பெருந்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட ஏழ்மை பாலின ரீதியாகவும் வறுமைக்கான இடைவெளியை அதிகரிக்கச் செய்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 45 விழுக்காட்டு தனித்து வாழும் தாய்மார்கள் வருமான இழப்பை...
NATIONAL

கல்வியாளர் டாக்டர் சிடெக் பாபா காலமானார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், நவ 26; கல்வியாளர் பேராசிரியர் டத்தோ டாக்டர் சிடெக் பாபா நேற்று இரவு மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையில் காலமானர். இந்த தகவல் அவரின் மகன் இசுதீன் அவர்கள் தனது முகநூலில் பக்கத்தில் உறுதி...
NATIONAL

அன்வார் அதிகாரப்பூர்வமாகப் பெர்டானா புத்ரா வில் பணியைத் தொடங்கினார்

Shalini Rajamogun
புத்ராஜெயா, நவ 26: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், பெர்டானா புத்ரா வில் நேற்று அதிகாரப்பூர்வமாகப் பணிகளைத் தொடங்கினார். பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள பெர்டானா புத்ரா கட்டிடத்தின் பிரதான தொகுதிக்கு காலை 9.55...
ECONOMYPENDIDIKANSELANGOR

சிலாங்கூரில் பள்ளிகளுக்கான உதவி நிதி வெ. 2.65 கோடியாக அதிகரிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 26- சிலாங்கூரிலுள்ளப் பள்ளிகளுக்கு உதவி நிதி அடுத்தாண்டில் 2 கோடியே 65 லட்சம் வெள்ளியாக அதிகரிக்கப்படுகிறது. விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் நிதிக் கோரிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் நிதி ஒதுக்கீடும்...
ECONOMYPENDIDIKANSELANGOR

கல்வி, சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐ-சோசியல் கடனுதவித் திட்டம்- ஹிஜ்ரா அறிமுகம்

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 26- சிலாங்கூர் மாநில மக்களுக்கு ஐ-சோசியல் எனும் புதிய கடனுதவித் திட்டத்தை யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் அறிமுகப்படுத்தவுள்ளது.  கல்வி நடவடிக்கைகள், பயிற்சி, வீடு பழுதுபார்ப்பு மற்றும் வாகனங்களை வாங்குவதற்கு...