BudgetMEDIA STATEMENTNATIONAL

இந்த ஆண்டு ஹரி ராயா ஐடில்பித்ரிக்கு 1.9 மில்லியன் வாகனங்கள் KL-காரக் விரைவுச் சாலையில்

n.pakiya
கோலாலம்பூர், ஏப்ரல் 5: இன்று தொடங்கி 11 நாட்களுக்கு 1.9 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் கோலாலம்பூர்-காராக்  மற்றும் கிழக்கு கடற்கரை எக்ஸ்பிரஸ்வே 1 ஆம் கட்டத்தை (LPT 1)  882,000 வாகனங்கள் பயன்படுத்தும் என...
BudgetMEDIA STATEMENTNATIONAL

தீபகற்ப மலேசியாவில் உள்ள ”சாரா திட்ட” உதவி பெறுநர்களுக்கு திங்கட்கிழமை (ஜனவரி 22) முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்

n.pakiya
புத்தரா ஜெயா, ஜன 19 ; தீபகற்ப மலேசியாவில் உள்ள  சும்பங்கன் அசாஸ் ரஹ்மா (சாரா) என்னும்  திட்டத்தில் உதவி பெறுநர்களுக்கு திங்கட்கிழமை (ஜனவரி 22) முதல் சாரா வரவு வைக்கப்படும், அதே சமயம் சபா,...
BudgetMEDIA STATEMENTNATIONAL

40 வயதுக்கும் கீழ் பட்டவர்கள் மத்தியில் மாரடைப்பு, பக்கவாதம் தொடர்பான மரணங்கள் அதிகரிப்பு

n.pakiya
கோலாலம்பூர், ஜன 6- நாட்டில் 40 வயதுக்கும் கீழ் பட்டவர்கள் மத்தியில் திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் காரணமாக நடுத்தர வயதினர் மத்தியில் இத்தகைய திடீர் மரணங்கள்...
BudgetMEDIA STATEMENT

செகி ஃபிரெஷ் பேரங்காடிகள் உள்பட ஆறு இடங்களில் இன்று மலிவு விற்பனை

n.pakiya
ஷா ஆலம், டிச 17- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.) நடத்தப்படும் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று நான்கு கிளைகளில் நடத்தப்படும். கோழி, மீன், அரிசி உள்ளிட்ட சமையல் பொருள்களை...
Budget

17,398.56 ஏக்கர் பரப்பளவில் 13 திட்டங்களுக்கு ஒப்புதல்

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 11: தெற்கு சிலாங்கூர் ஒருங்கிணைந்த வளர்ச்சி பகுதியின் (IDRISS) கீழ் மொத்தம் 17,398.56 ஏக்கர் பரப்பளவில் 13 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நுழைவு அல்லது உற்பத்தி வசதிகள்...
Budget

கிள்ளானிலிருந்து குழாய்  நீர் அமைப்பு புலாவ் இண்டாவுடன் இணைக்கப்படும் – 30 கோடி ரிங்கிட் செலவில்

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 11: கிள்ளானிலிருந்து குழாய் நீர்  அமைப்பு புலாவ் இண்டாவுடன் இணைக்கப்படும். இதனால் தொழில்துறை பகுதி உகந்த திறனில் செயல்பட முடியும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார். சுமார்  30...
Budget

சிலாங்கூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 381 பேராகக் குறைந்தது

Shalini Rajamogun
கோலாலம்பூர், நவ 11- சிலாங்கூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 101 குடும்பங்களைச் சேர்ந்த 381 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்...
Budget

சிலாங்கூர் கித்தா ரயில் பாதையை மேம்படுத்த மாநில அரசு உத்தேசித்துள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 10: சிலாங்கூர் மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன் படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், மாநிலத்தின் மேற்குக் கடற்கரையில் சிலாங்கூர் கித்தா ரயில் பாதையை மேம்படுத்த மாநில அரசு உத்தேசித்துள்ளது. கிள்ளானில் இருந்து...
Budget

அடுத்த ஆண்டு RM10.8 கோடி  ஒதுக்கீட்டில் பிங்காஸ் உதவி திட்டம் தொடரும்

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ. 10: மக்களின் சுமையைக் குறைக்க வருடத்திற்கு RM3,600 வழங்கும் இளம் தாய்மார்களுக்கு  உதவும் திட்டமான   பிங்காஸ் அடுத்த ஆண்டு RM10.8   கோடி ஒதுக்கீட்டில் தொடரும். இ-வாலட் மூலம் மாதந்தோறும் வழங்கப்படும் ரிங்கிட்...
Budget

சேவைகளின் தரத்தை மேம்படுத்த உள்ளாட்சி சேவை ஆணையம் நிறுவப் படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ. 10: மக்களின் புகார்களுக்கு பதிலளிக்கும் காலம் உள்ளிட்ட சேவைகளின் தரத்தை மேம்படுத்த உள்ளாட்சி சேவை ஆணையம் அடுத்த ஆண்டு நிறுவப்படும். டத்தோ மந்திரி புசார் இன்று சிலாங்கூர் பட்ஜெட் 2024...
Budget

திடக்கழிவு மேலாண்மைக்கான செலவைக் குறைக்க பசுமை எரிசக்தி பூங்கா

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ.10: சுல்தான் இட்ரிஸ் ஷா பசுமை எரிசக்தி பூங்காவின் (SISGE) நான்காம் கட்ட மேம்பாட்டுக்கு பின்  ஒரு நாளைக்கு 2,400 டன் குப்பைகளை எரித்து 130.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்...
Budget

சிலாங்கூர் உயர்கல்வி நிறுவன (HPIPT) நுழைவு கட்டணம்

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 10: கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி  சிலாங்கூர்  மாநிலம் வழங்கிவரும் ஏழை மாணவர்கள்   உயர்கல்வி கூட நுழைவுக் கட்டணத்தைத் தொடர்கிறது. 2023 ஆம் ஆண்டில், சிலாங்கூர் மாநில அரசு சிலாங்கூர்...