ECONOMYMEDIA STATEMENTYB ACTIVITIES

சுங்கை பூலோ ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம்- பாப்பாராய்டு உறுதிப்படுத்தினார்

n.pakiya
ஷா ஆலம் ஜூன் 25-  மலேசியாவில் வரலாற்று சிறப்புமிக்க  தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாக விளங்கும்  சுங்கை பூலோ ஆர். ஆர். ஐ.  தமிழ்ப்பள்ளிக்கு நீண்ட காலப் போராட்டத்திற்கு பின்னர்  6 ஏக்கர் நிலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போது...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுங்கை பாக்காப் தொகுதியில் நடவடிக்கை அறையை எஸ்.பி.ஆர்.எம். திறந்தது

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 22- சுங்கை பாக்காப் இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது ஊழல்  அல்லது அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களை  பொது மக்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்.) அத்தொகுதியில் நடவடிக்கை...
ECONOMYNATIONAL

டிரெய்லர் லோரி மோதி, சாலையைக் கடந்த ஆறு மாடுகள் மடிந்தன

n.pakiya
அலோர் காஜா, ஜன 22- இங்குள்ள ஜாலான் செரேனா பூத்தேவில் இன்று அதிகாலை 5.10 மணியளவில் டிரெய்லர் லோரி மோதி  ஆறு மாடுகள் இறந்தன. இச்சம்பவம் நிகழ்ந்த போது 33 வயது நபர் செலுத்திய...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பேரலையில் சிக்கி படகு கவிழ்ந்தது- நான்கு மீனவர்களைக் காணவில்லை

n.pakiya
பத்து பஹாட், ஜூன் 22- மீனவப் படகொன்று பேரலையில் சிக்கி கவிழ்ந்ததில் அதிலிருந்த நான்கு மீனவர்கள் காணாமல்  போன வேளையில் ஒருவர் மீட்கப்பட்டார். இச்சம்பவம் தஞ்சோங் செகெந்திங்கிலிருந்து தென்மேற்கே 6.8 கடல் மைல் தொலைவில் ...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுங்கை பாக்காப் தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல்- அடுத்த 14 நாட்களுக்கு அனல் பறக்கும் பிரசாரம்

n.pakiya
நிபோங் திபால், ஜூன் 22- சுங்கை பாக்காப் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த நிகழ்வு இங்குள்ள தாமான் டேசா ஜாவி, ஜாவி சமூக மண்டபத்தில் நடைபெறுகிறது. வேட்பு...
ECONOMY

காவல் துறையின் வேன் மீது மரம் விழுந்து போலீஸ் கார்ப்ரல் மரணம்

n.pakiya
லஹாட் டத்து, ஜூன் 22- காவல் துறையின் வேன் மீது மரம் விழுந்ததில் அதனை ஓட்டிச் சென்ற போலீஸ் கார்ப்ரல் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் இங்குள்ள துங்கு பெல்டா சஹாபாட் 16, ஜாலான்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

புக்கிட் காசிங், கோத்தா கெமுனிங் உள்ளிட்ட ஐந்து இடங்களில் இன்று மலிவு விற்பனை

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 22-  சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று மேலும் ஐந்து இடங்களில் நடைபெறவுள்ளது. அத்தியாவசியப் பொருள்களை மலிவான விலையில் வாங்குவதற்குரிய...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

உள்நாட்டு வருமான வரி வாரிய பணியாளர்கள் ஊழலுக்கு எதிராக உறுதி மொழி

n.pakiya
புத்ராஜெயா, ஜூன் 22- உள்நாட்டு வருமான வரி வாரிய பணியாளர்கள் நேற்று ஊழலுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டதோடு அதன் தொடர்பான வாக்குறுதிப் பத்திரத்திலும் கையெழுத்திட்டனர். தங்கள் பணியில் உயர்நெறியைக் கட்டிக்காக்கும் மற்றும் ஊழலுக்கு...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நீரில் நிற மாற்றம் அதிகரிப்பு- நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணி நிறுத்தம்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 22-   சுத்திகரிக்கப்பட்ட  நீரில் நிறமாற்றம்  அதிகரித்த சம்பவத்தைத் தொடர்ந்து  புக்கிட் நெனாஸ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிகளை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால் கோலாலம்பூரில்...
ECONOMYNATIONAL

பலவீனமான ரிங்கிட், அதிக உதவி மானியம்  போட்டித்தன்மையை குறைத்து விட்டது என்கிறார் அமைச்சர் தெங்கு ஸப்ருல்

n.pakiya
கோலாலம்பூர்: உலகப் போட்டித் திறன் தரவரிசையில் மலேசியா 34-வது இடத்துக்குத் தள்ளப்படுவதற்கு ரிங்கிட் மற்றும் அரசாங்கத்தின் அதிகச் செலவினம் ஆகியவையே காரணம் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸப்ருல் அஜிஸ்...
ECONOMYMEDIA STATEMENT

மதிப்பீட்டு வரி உயர்வு தொடர்பான ஆட்சேபங்களை எம்.பி.எஸ்.ஏ. ஆகஸ்டு மாதம்  செவிடுக்கும்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 19 – ஷா ஆலம் மாநகர்  மன்றம்  (எம்.பி.எஸ்.ஏ.) உத்தேச மதிப்பீட்டு வரி உயர்வுக்கு எதிரான  சொத்து உரிமையாளர்களின் ஆட்சேபனைகளை வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி செவிமடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது....
ECONOMYMEDIA STATEMENT

ஷா ஆலம் மாநகர் மன்ற ஏற்பாட்டில் ஆங்கில அடிப்படைப் பயிற்சி

n.pakiya
ஷா ஆலம்,  ஜூன் 18- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் சமூக மேம்பாட்டுத் துறை (எம்பிஎஸ்ஏ) ஏற்பாடு செய்துள்ள அடிப்படை ஆங்கிலப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க ஷா ஆலம் குடியிருப்பாளர்கள் அழைக்கப்படுகிறார்கள். மாரா பல்கலைக்கழகத்தின்...