நாட்டின் பொருளாதாரம் இவ்வாண்டு சிறப்பாக இருக்கும்! – அரசாங்கம் நம்பிக்கை
ஜியார்ஜ்டவுன், ஜன.6- அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் நாட்டின் பொருளாதாரம் இவ்வாண்டு சிறப்பான வளர்ச்சியைக் காணும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. மதிப்புமிக்க நாடு எனும் அடிப்படையில் மலேசியா அதன்...