ECONOMYMEDIA STATEMENT

சிகிஞ்சான் தொகுதியிலுள்ள 30 ஏழைக் குடும்பங்களுக்கு வெ.300 மதிப்புள்ள உதவிப் பொருள்கள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 8- ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் விதமாக சிகிஞ்சான் தொகுதியைச் சேர்ந்த 30 குடும்பங்களுக்கு தலா 300 வெள்ளி மதிப்பிலான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப் படுகின்றன. மாதம்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசிய முஸ்லிம்கள் ஜூன் 17ஆம் தேதி ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடுவர்

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 8-  மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் வரும் ஜூன் 17 ஆம் தேதி ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடுவர்  என்று ஆட்சியாளர்கள் மன்றத்தின் உதவிச் செயலாளர்  டத்தோ முகமது அசெரல் ஜஸ்மான் தெரிவித்தார். மேலும்,...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஊடகச் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் தருகிறோம்- 3ஆர் விவகாரங்களை மட்டும் தொடாதீர்கள்- அன்வார் வலியுறுத்து

n.pakiya
கோலாலம்பூர், ஜூன் 8- இந்நாட்டில் ஊடகச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் நிலைப்பாட்டிலிருந்து அரசாங்கம் ஒரு போதும் விலகாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்திக் கூறினார். எனினும், இந்த ஊடகச் சுதந்திரத்தை...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஸ்ரீ செர்டாங், தஞ்சோங் சிப்பாட் தொகுதிகளில்  வார இறுதியில் இலவச மருத்துவப் பரிசோதனை

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 7- வார இறுதியில்  நடைபெறும் இலவச மருத்துவ பரிசோதனை  இயக்கங்களில் பங்கேற்று பயனடையுமாறு தஞ்சோங் சிப்பாட் மற்றும் ஸ்ரீ செர்டாங் தொகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இன்றும் நாளையும்  எட்டு  இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 8-   மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்றும் நாளையும் மேலும் எட்டு இடங்களில் காலை 10.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை  நடைபெறவுள்ளது. சிலாங்கூர்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பொதுச் சேவை ஆணையத்தின் தலைவராக ஜைலானி யூசுப் நியமனம்

n.pakiya
புத்ராஜெயா, ஜூன் 7 –  பொது சேவை ஆணையத்தின் தலைவராக டத்தோஸ்ரீ அகமது ஜைலானி யூனுஸ் இன்று தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 139(4) பிரிவின்படி மாட்சிமை தங்கிய பேரரசர்...
ECONOMY

சுங்கை பாக்காப் இடைத் தேர்தல் ஜூலை 6ஆம் தேதி நடைபெறும்- ஜூன் 22இல் வேட்பு மனுத் தாக்கல்

n.pakiya
புத்ராஜெயா, ஜூன் 6- பினாங்கு மாநிலத்தின் சுங்கை பாக்காப் தொகுதி இடைத் தேர்தல் வரும் ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிகழ்வும்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இஸ்ரேலின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஜோ பைடனின் பரிந்துரைக்கு மலேசியா ஆதரவு

n.pakiya
புத்ராஜெயா, ஜூன் 4- காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டும் விதமாக  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்வைத்துள்ள பரிந்துரையை சம்பந்தப்பட்டத் தரப்பினர் ஏற்று அதனை அமல்படுத்த வேண்டும் என்று மலேசியா...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மரம் விழுந்தது தொடர்பில் இவ்வாண்டின் நான்கு மாதங்களில் 1,085 சம்பவங்கள் பதிவு- நால்வர் மரணம்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 4- இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் நாடு முழுவதும் மரம் விழுந்தது தொடர்பில் 1,085 சம்பவங்களை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பதிவு செய்தது. கனத்த மழை மற்றும் பலத்த...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுங்கை காண்டீஸ் ஆற்றில் கலந்த நீல நிறக் கழிவு அருகிலுள்ள தொழிற்சாலைகளைச் சேர்ந்தது அல்ல

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 3 – சுங்கை காண்டிஸ் ஆற்றில்  காணப்படும் நீல நிற மாசுபாடு இங்குள்ள செக்சன்  34, புக்கிட் கெமுனிங் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளைச் சேர்ந்தது அல்ல. இந்த வர்ணக் கழிவு ...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாளை நான்கு இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 3-  நாளை காலை 10.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை மேலும் நான்கு இடங்களில் மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை நடைபெறவுள்ளது. சிலாங்கூர் மாநில...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போலி இன்ஸ்பெக்டரிடம்  520,000 வெள்ளியை – நிறுவன இயக்குநர் இழந்தார்

n.pakiya
ஜோகூர் பாரு, ஜூன் 3-  தொலைபேசி மோசடி கும்பலின் சதிவலையில் சிக்கி   தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒருவர் 520,000 வெள்ளியை  இழந்தார். கடந்த மாதம் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் 46 வயதான அந்த...