ELSELANGOR

அரசியல் நிலைத்தன்மை காரணமாக சிலாங்கூர் அபரிமித வளர்ச்சி- உள்நாட்டு உற்பத்தியிலும் பெரும் பங்களிப்பு

Shalini Rajamogun
கோம்பாக், ஜூலை 10- பக்கத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசில் காணப்படும் அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிந்து கடந்தாண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்களிப்பையும் வழங்கியுள்ளது. மக்களின் ஆணை...