NATIONALRENCANA PILIHAN

பிஎம்எஃப் இயக்கத்தால் பொருட்களின் விலை சரிந்ததா? உள்நாட்டு வர்த்தக அமைச்சு மறுப்பு

admin
கோலாலம்பூர், நவ.15- முதலில் இஸ்லாம் பொருட்கள் வாங்கும் (பிஎம்எஃப்) இயக்கத்தின் காரணமாக பொருட்களின் விலைகளைக் குறைக்க முடிந்ததாகக் கூறப்படும் கூற்றை உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகாரம் அமைச்சு மறுத்தது. பொருட்களின் விலையானது தொழிற்சாலை,...
NATIONALSELANGOR

படிப்பைத் தொடராத சிறார்கள் விவகாரம் தீர்க்கப்படுவது அவசியம்!

admin
ஷா ஆலம், நவ.15- படிப்பைத் தொடர வேண்டிய அவசியம் மீதான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் டாருல் ஏசான் இஸ்லாமிய மாணவர் சங்கம் (பெப்பியாஸ்)...
NATIONAL

பொதுமக்களை வாக்களிக்க நினைவுறுத்தும் நகரும் அறிவிப்பு பிரிவு

admin
பொந்தியான், நவ.15: தஞ்சோங் பியாய் தொகுதியில் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்கள் திரளாக வந்து வாக்களிக்கும்படி கோரி அறிவுப்புகளை செய்வதற்கு 8 நகரும் அறிவிப்பு பிரிவுகளை ஜோகூர் மாநில தகவல் இலாகா...
NATIONALRENCANA PILIHAN

அம்னோ- மசீச – பாஸ் ஒத்துழைப்பு ஒரு கபடநாடகம்! – துன் மகாதீர்

admin
பொந்தியான், நவ.15: மசீச மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையே மத்தியஸ்தராகச் செயல்படும் அம்னோவின் நிலைப்பாடு உண்மையானதல்ல, மாறாக, இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆடும் கபட நாடகமாகும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர்...
NATIONALRENCANA PILIHAN

தாபோங் ஹாஜியை மீட்க ரிம.10.3 பில்லியனுக்கு அரசாங்கம் பொறுப்பெற்றது!

admin
கோலாலம்பூர், நவ.15: தாபோங் ஹாஜி வாரியத்தின் நிதி நிலையை உறுதிசெய்வதற்காக 10.3 பில்லியன் ரிங்கிட் பிரிமியத் தொகைக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்நடவடிக்கையானது ஹஜ் யாத்திரை வாரியத்தின் நிதியை மறு சீரமைக்கவும் மீட்கவும்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: கோலா லங்காட் நகராண்மைகழக அந்தஸ்தை அடைந்துள்ளது !!!

admin
ஷா ஆலம், நவம்பர் 13: கோலா லங்காட் மாவட்ட மன்றம், நகராண்மை கழக அந்தஸ்தை அடைந்துள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி உறுதிப் படுத்தினார். கடந்த அக்டோபர் 31-இல் வீடமைப்பு மற்றும்...
NATIONALSELANGOR

யுனிசெல் பழைய கடன்களை அடைப்பதில் மாநில அரசு தீவிரம்

admin
ஷா ஆலம், நவ.13- 30 மில்லியன் ரிங்கிட் வரையிலான யுனிசெல்லின் பழைய கடன்களை அடைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2006ஆம் ஆண்டு தொடங்கி யுனிசெல் பல்கலைக்கழ்கத்தின் வருவாய் சரிந்து வருவதால் ஏற்பட்ட கடன்...
NATIONAL

2017ஆம் ஆண்டு தொடங்கி மரணமடைந்த 389,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன

admin
கோலாலம்பூர், நவ.13- 2017 ஆம் ஆண்டு தொடங்கி கடந்த ஆகஸ்டு 31 வரையில் மரணமடைந்த 388,098 வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து பொதுத் தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) நீக்கியுள்ளது. இந்த எண்ணிக்கையில் இவ்வாண்டு...
NATIONALRENCANA PILIHANSELANGOR

உதவி பெறுநர்களின் விவரங்களை ஒன்று திரட்ட மை ஐபிஆர் செயல் முறை உதவும்

admin
ஷா ஆலம், நவ.13- மக்கள் நல நடவடிக்கைகளின் (ஐபிஆர்) வழி பயனடைபவர்களின் விவரங்களை ஒன்று திரட்டுவதற்காக விரைவில் மை ஐபிஆர் திட்ட முறையை மாநில அரசு அறிமுகப்படுத்தவிருக்கிறது. வரும் டிசம்பர் அல்லது 2020 ஜனவரி...
NATIONAL

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் முன்கூட்டி வாக்களிப்பு இன்று நடைபெறும் !!!

admin
பொந்தியான், நவம்பர் 12 தஞ்சோங் பியாய்  இடைத் தேர்தலில் 280 போலீஸ் வீரர்கள் முன்கூட்டியே வாக்களிப்பதற்காக இன்று ஒரு வாக்களிப்பு மையம் திறக்கப்பட்டது. தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் அடக்கம்-...
NATIONALRENCANA PILIHANSELANGOR

மேற்கு கரை நெடுஞ்சாலைத் திட்டம் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்

admin
ஷா ஆலம், நவ.12- பேராக், தைப்பிங் தொடங்கி சிலாங்கூர், பந்திங் வரையிலான மேற்கு கரை நெடுஞ்சாலை நிர்மாணிப்பதானது மாநிலத்தின் வட பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நெடுஞ்சாலை திட்டமானது சபாக்...
NATIONAL

‘தச் என் கோ’ சேவை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்த்து வைக்கப்படும் !!!

admin
கோலா லம்பூர், நவம்பர் 11: கடந்த நவம்பர் 5 இல் தோல் கட்டண முகப்பிடங்களில் நிறுத்தப்பட்ட ‘தச் என் கோ’ மதிப்பு கூட்டும் சேவை தொடர்பில் நெடுஞ்சாலை பயனீட்டாளர்கள் பல்வேறு புகார்களை எழுப்பி வருகின்றனர் ...