NATIONAL

தேர்தல் ஆணையத்தின் வலைத்தளம் மூலமாக இளைஞர்களை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்- பெர்சே

admin
கோலா லம்பூர் , செப்டம்பர் 19: தேர்தல் ஆணையத்தின் வலைத்தளம் மூலமாகவோ அல்லது அவர்களின் அலுவலகத்திலோ, தபால் அலுவலகம் அல்லது உதவி பதிவாளர் மூலமாகவோ, பாரங்களை பூர்த்தி செய்வதன் மூலம் இளைஞர்களை பதிவு செய்ய அனுமதிக்க...
NATIONALRENCANA PILIHAN

அதிகாரிகள் உடலில் காமிரா பொருத்தும் நடவடிக்கை அரசாங்கம் அனுமதி

admin
புத்ராஜெயா, செப்.20: அரசு அதிகாரிகள் மத்தியில் ஊழல் போன்ற முறைகேடுகளைக் குறைக்கும் வகையில் போலீஸ், குடிநுழைவு மற்றும் சுங்கத் துறை அமலாக்க அதிகாரிகளில் உடலில் காமிராக்கள் பயன்படுத்தும் நடைமுறைக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. விசாரணைக்கு...
NATIONAL

புகைமூட்டம் காரணமாக எல்டிஎஸ்ஏஎஸ் விமான நிலையத்தில் அனைத்து பயணங்களும் ரத்து

admin
ஈப்போ, செப்.20- புகைமூட்டம் காரணமாக சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில் (எல்டிஎஸ்ஏஎஸ்) இருந்து பயணிக்க பட்டியலிடப்பட்ட அனைத்து விமானப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டன. ஏர் ஆசியாவின் சிங்கப்பூர் – ஈப்போ – ஜோகூர்...
NATIONALRENCANA PILIHAN

வியாழக்கிழமை வரை கடுமையான புகைமூட்டம்! நாட்மா அறிவிப்பு

admin
புத்ராஜெயா, செப்.18- நாட்டில் சூழ்ந்துள்ள புகைமூட்டம், சில பகுதிகளில் கடுமையாகவும் மேலும் சில பகுதிகளில் மிதமாகவும் காணப்படும் என்றும் இந்நிலை செப்டம்பர் 19ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் மலேசிய வானிலை அறிக்கை இலாகா...
NATIONALRENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரில் 538 பள்ளிகள் மூடுப்பட்டன!

admin
ஷா ஆலம், செப்.18- புகைமூட்டம் காரணமாக பெட்டாலிங் பெர்டானா நாவட்டம், கிள்ளான், கோல சிலாங்கூர், கோம்பாக், உலு சிலாங்கூர், சபாக் பெர்ணம், கோல லங்காட் மற்றும் பெட்டலிங் உத்தாமா உட்பட 538 பள்ளிகள் மூடும்படி...
NATIONAL

ஜோ லோவை பாதுகாக்கவில்லை! நஜிப் முன்னாள் அதிகாரி வாக்குமூலம்

admin
கோலாலம்பூர், செப்.18- சுல்தான் மிர்ஸான் சைனால் அபிடினின் அலோசகராகத் தம்மை சித்தரித்த வர்த்தகர் ஜோ லோவுக்குத் தாம் பாதுகாப்பு கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் முன்னாள் சிறப்பு ஐகாரிகளில் ஒருவர்...
NATIONAL

நாட்டின் வறுமை நிலையைக் கணக்கிட புதிய வழிமுறையை பயன்படுத்துவீர்!

admin
கோத்தா கினபாலு, செப்.18- ஐக்கிய நாட்டு அமைப்பின் அறிக்கையானது 2016ஆம் ஆண்டு மலேசிய மக்களில் 15 விழுக்காட்டினர் வறுமையில் வாழ்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ள வேளையில், தேசிய புள்ளி விவரப் பட்டியலோ நாட்டின் வறுமை நிலை...
NATIONAL

மலேசிய விமான நிறுவன பிரச்னை: எளிதாகத் தீர்க்க முடியாது! – துன் மகாதீர்

admin
கோலாலம்பூர், செப்.17- கஸானா நேஷனல் பெர்ஹாட் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்டிருக்கும் மலேசிய விமான நிறுவனத்தின் சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதாக துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார். “இது ஓர் எளிய...
NATIONALSELANGOR

2020 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு : நற்பண்புகளை வெளிக்கொணரும் இயக்கம்

admin
ஷா ஆலம், செப்.17- 2020 மலேசியாவிற்கு வருகையளிக்கும் ஆண்டை முன்னிட்டு சுற்றுப் பயணிகளிடம் தங்களது நன்னெறி பண்புகளை வெளிப்படுத்தும்படி என்று சிலாங்கூர் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மலேசியாவின் தனித்தன்மைமிக்க ஒருமைப்பாட்டை உலகிற்கு எடுத்துரைக்கும் முகவர்களாக...
NATIONALRENCANA PILIHAN

மக்களின் ஒருமைப்பாட்டு உணர்வோடு மலேசிய தின கொண்டாட்டம்

admin
கூச்சிங், செப்.17- இங்குள்ள பெத்ராஜெயா பெர்பாடுவான் அரங்கத்தில் நடைபெற்ற 2019 மலேசிய தின கொண்டாட்டத்தில் தீப்கற்ப மலேசியா , சபா மற்றும் சரவாக் மக்கள் என 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டிருந்தது, மக்களின் ஐக்கிய...
NATIONALRENCANA PILIHAN

சரவாக் எப்போதும் மலேசியாவின் ஒரு பகுதியாக இருக்கும்! – சரவாக் முதலமைச்சர் உறுதி

admin
கூச்சிங், செப்.17- சரவாக் எப்போதும் மலேசியாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்பதோடு எழுகின்ற பிரச்னைகள் யாவும் ஒரு குடும்பத்தின் விவகாரமாகத் தீர்வு காணப்படும் என்று முதலமைச்சர் டத்தோ பாதிங்கி அபாங் ஜோகாரி துன் ஓபேங்...
NATIONAL

விவேக நகரமாக கோலாலம்பூர் உயர செயல்திட்டங்கள்

admin
கோலாலம்பூர், செப்.11- வசிப்பதற்கு, வேலை செய்வதற்கு மற்றும் நிலையான சூழலைக் கொண்ட நகரங்களை உருவாக்கும் திட்டம் குறித்து மாநில முதல்வர்கள் மற்றும் மந்திரி பெசார்களுக்கு பரிந்துறைகளை வழங்கப்படவுள்ளன. இந்த நோக்கத்திற்காக 2018-2025 மலேசிய விவேக...