ECONOMYNATIONAL

மலேசியாவில் இருந்து தருவிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய் வரியை இந்தியா அதிகரிக்கும்

admin
புதுடில்லி, ஆக, 27: மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய்க்கான வரவேற்பு அதிகரித்துள்ளதால், அதன் வரியும் உயர்த்தப்பட வேண்டும் என்று இந்திய வர்த்தக துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய்...
NATIONALRENCANA

நாட்டின் வளப்பத்திற்கு சிறுபான்மையினரின் மேம்பாடும் அவசியம்

admin
கோலாலம்பூர், ஆக.27: பல்வேறு இன, சமய, மொழி, கலாச்சார மக்கள் மத்தியில் கடந்த 62 ஆண்டுகளாக நிலவி வரும் புரிந்துணர்வு, சகிப்புத் தன்மை, ஒருமைப்பாடு உணர்வுகளைத் தவிர்த்து நாட்டின் சுதந்திரத்தை கட்டிக்காப்பதற்கு வேறு வழிமுறை...
NATIONALRENCANA PILIHAN

இனவாரியாக வரி வசூலிப்பா? -உள்நாட்டு வருமான வரி வாரியம் மறுப்பு

admin
கோலாலம்பூர், ஆக.27: இனவாரியாக வரி வசூலிப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டை உள்நாட்டு வருமான வரி வாரியம் மறுத்தது. வாரியம் நிர்ணயித்துள்ள நடைமுறைகளைத் தவிர்த்து இன வாரியான தகவல் தரவுகளை இவ்வாரியம் கொண்டிருக்கவில்லை...
NATIONALRENCANA PILIHAN

நன்றி கூறும் இயக்கத்தை முன்னிட்டு ஃபயர் ஃபிளை நிறுவனத்தின் சிறப்பு கழிவு

admin
கோலாலம்பூர், ஆக.27- மலேசிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பல்வேறு உள்நாட்டு பயணங்களுக்கு 60 விழுக்காடு வரை கட்டண கழிவை வழங்குவதோடு வார இறுதி நாள் சுற்றுலா திட்டங்களையும் வழங்க ஃபையர் ஃபளை விமான...
NATIONALRENCANA

மெர்டேக்கா கொண்டாட்டத்தை மெருகூட்டும் மலையேறும் நடவடிக்கை

admin
தானா மேரா, ஆக.27: ஜாலோர் கெமிலாங்கைப் பறக்க விடுவதால் மட்டும் நாடு மீது நாம் கொண்டுள்ள பற்று மற்றும் நேசத்தை வெளிப்படுத்த முடியாது . மெர்டேக்கா மாதம் முழுவதிலும் தேச உணர்வை ஊக்குவிக்கும் பல்வேறு...
NATIONAL

இனரீதியான பிரச்சினைகளை ஒரு சில தரப்பினர் எழுப்பி வருகின்றனர்

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 26: இனரீதியான பிரச்சினைகளை எழுப்பி வரும் தரப்பினரால் நிலைமை மோசமாகி வருவதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் அப்துல் சாமாட் கூறினார். அரசாங்க நிர்வாகத்தை குறைகூறவே வேண்டும் என்று இனத்துவாத...
NATIONAL

பிளஸ் நிறுவனம் சம்பந்தமாக மாஜூ ஹோல்டிங்ஸின் பரிந்துரை: மதிப்பீடு செய்யப்படுகிறது

admin
கோலாலம்பூர், ஆக.26- நாட்டின் மிகப் பெரிய நெடுஞ்சாலை நிறுவனமான வடக்கு தெற்கு நெடுஞ்சாலை நிறுவனத்தை (பிளஸ்) மாஜூ ஹோல்டிங்ஸ் நிறுவனம் எடுத்துக் கொள்ளும் பரிந்துரை மீது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக பொதுப்பணி துறை அமைச்சு...
NATIONAL

நிரந்தர குடியிருப்பு தகுதி பெற்றவர்களும் சட்டத்திற்கு உட்பட்டவர்களே – முஹீதீன் யாசின்

admin
  கோலாலம்பூர், ஆக.26- உணர்ச்சியமயமான இன விவகாரத்தை எழுப்புபவர்கள் நிரந்தர குடியிருப்பு உரிமை பெற்றவர்கள் உட்பட எவராயினும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முஹீதீன் யாசின் தெரிவித்தார்....
NATIONALRENCANA PILIHAN

வாழ்க்கைச் செலவின உதவித் திட்டம்: 3ஆவது கட்ட தொகை புதன்கிழமை வழங்கப்படும்

admin
கோலாலம்பூர், ஆக.26: வாழ்க்கைச் செலவின் உதவித்திட்டத்தின் (பி எஸ் எச்) மூன்றாம் கட்ட தொகை கடந்த இரண்டாம் தவணைக் கட்டணம் செலுத்தப்பட்டது போன்று சம்பந்தப்பட்ட வங்கிகளின் கணக்கில் இவ்வாரம் புதன்கிழமை சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது....
NATIONAL

ஜூரைடா: பிரதமர் ஆதரவு இழந்து விட்டார் என்ற கூற்று ஒரு அவதூறு ஆகும்

admin
ஷா ஆலம், ஆகஸ்ட் 25: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் ஆதரவை இழந்து விட்டார் என்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைவர்களின் நம்பிக்கையை  பெற தவறி விட்டார் என்ற செய்தி அவதூறு ஆகும் என்று...
NATIONAL

கற்பழிப்பு வழக்கில் கவனம் செலுத்த, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் விடுமுறையில் செல்கிறார் !!!

admin
ஈப்போ, ஆகஸ்ட் 25: பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாவுல் யோங் சூ கியோங் தற்போது எதிர்நோக்கும் கற்பழிப்பு வழக்கில் கவனம் செலுத்தும் நோக்கில் தமது பதவியில் இருந்து விடுமுறையில் செல்வதாக முடிவு எடுத்துள்ளார்....
NATIONAL

பேராசிரியர்: ஜாகீர் நாயக் விவகாரத்தினால் மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவு ஒருபோதும் குறையாது

admin
கோலாலம்பூர்,ஆகஸ்ட் 24: இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கை இந்நாட்டில் தங்க அனுமதித்த அரசாங்கத்தின் முடிவு, ஒரு போதும் நடப்பு அரசாங்கத்தின் மீது மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவை பாதிக்காது என்று வடக்கு மலேசியா...