NATIONAL

 வெண்கலப் பதக்கம் வென்ற லீ சீ ஜியாவுக்குப் பிரதமர் வாழ்த்து

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6: பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தேசிய ஆடவர் ஒற்றையர் பிரிவு வீரர் லீ சீ ஜியாவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார். “வாழ்த்துக்கள்...
NATIONAL

கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட தேசிய கலைஞர் சோஃபியாவுக்கு பிரதமர் நன்கொடை வழங்கினார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6: பார்வைக்கு இடையூறு விளைவிக்கும் கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட தேசிய கலைஞர் சோஃபியா அல்லது சோபியா இப்ராஹிம் (75) என்பவருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்கொடை வழங்கினார். பிரதமரின் பிரதிநிதி...
NATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 143 பேர் தற்காலிக தங்கும் மையத்தில் தஞ்சம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆகஸ்ட் 6: இன்று காலை 8 மணி நிலவரப்படி உலு பெர்ணம், உலு சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 143 பேர் கம்போங் சுங்கை செலிசெக் பல்நோக்கு மண்டபத்தின் தற்காலிக தங்கும் மையத்தில்...
NATIONAL

லெபனான் நிலவரத்தை அரசு கண்காணிக்கிறது-  தூதரகத்துடன் தொடர்பில் இருக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஆக 6 – லெபனானின் சமீபத்திய  நிலவரங்களை வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) அணுக்கமாகக் கவனித்து வருகிறது. லெபனானின் திப்னின் மற்றும் மரக்காவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மலேசிய அமைதி காக்கும் படை (மல்பாட்)...
NATIONAL

போலீஸ் சோதனையில் மூவர் கைது- 13 கேபிள் திருட்டுச் சம்பவங்களுக்குத் தீர்வு

Shalini Rajamogun
நிபோங் திபால், ஆக 6- கேபிள் எனப்படும் மின்கம்பி திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்களை பினாங்கு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் வாயிலாக செபராங் பிறை உத்தாரா மற்றும் செபராங்...
NATIONAL

உணவகத்தில் கத்திக் குத்துக் காயங்களுடன் அந்நிய ஆடவரின் சடலம் மீட்பு- ஒன்பது பேர் கைது

Shalini Rajamogun
பாலிக் பூலாவ், ஆக 6- ஜாலான் புக்கிட் கெந்திங்கிலுள்ள தாய்லாந்து உணவகம் ஒன்றில் கத்திக் குத்துக் காயங்களுடன் அந்நியப் பிரஜை என நம்பப்படும் ஆடவரின் சடலம் நேற்று விடியற்காலை மீட்கப்பட்டது. இந்த கொலைச் சம்பவம்...
NATIONAL

நண்பகல் 12 மணி வரை இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆகஸ்ட் 6: இன்று நண்பகல் 12 மணி வரை கோலா சிலாங்கூர் மற்றிம் கிள்ளான் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது....
NATIONAL

பாலஸ்தீனம் தொடர்பான உள்ளடக்கம் நீக்கம்- விளக்கமளிக்க மேட்டாவுக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஆக5 – பாலஸ்தீன விவகாரங்கள் தொடர்பான உள்ளடக்கம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சமூக ஊடக தளங்களிலிருந்து அகற்றப்பட்டது  குறித்து விளக்கமளிக்க வருமாறு  மேட்டா பிரதிநிதிகளை பிரதமர் துறை பணித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின்...
NATIONAL

படுகொலைக்கு முன் இஸ்மாயில் ஹனியே விடுத்த கடைசி வேண்டுகோளைக் கேட்டு கண்கலங்கினார் பிரதமர்

n.pakiya
கோலாலம்பூர், ஆக 5- கடந்த புதன் கிழமை இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்படுவதற்கு முன்னர் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே தமக்கு விடுத்த கடைசி வேண்டுகோளைக் கேட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...
MEDIA STATEMENTNATIONAL

ஆர்ப்பாட்டப் பகுதிகளுக்கு செல்வதைத்  தவிர்ப்பீர்- இங்கிலாந்திலுள்ள மலேசியர்களுக்கு அறிவுறுத்து

n.pakiya
புத்ராஜெயா, ஆக 5 – இங்கிலாந்தில்  வசிக்கும் அல்லது அந்நாட்டிற்கு  பயணிக்கும் மலேசியர்கள் போராட்டப் பகுதிகளைத் தவிர்ப்பதோடு எந்நேரமும் விழிப்புடன் இருக்கவும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகளை மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்கவும்  வலியுறுத்தப்பட்டுள்ளனர்....
NATIONAL

காயமடைந்த பாலஸ்தீனர்களை சிகிச்சைக்காக மலேசியா கொண்டு வர அரசாங்கம் தயார்

n.pakiya
கோலாலம்பூர், ஆக 5- காஸா போரில் காயமடைந்தவர்களில் ஒரு   பகுதியினரை குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களை சிகிச்சைக்காக  மலேசியா கொண்டு வருவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. இந்த பரிந்துரையை தாங்கள் எகிப்திய அதிபர் அப்டில்-ஃபாத்தா...
ANTARABANGSANATIONAL

பாரிஸ் 2024: ஏரோன்-வூய் இக் விலைமதிப்பற்ற வெண்கலப் பதக்கத்தைப் பெற்றனர்

n.pakiya
பாரிஸ், ஆகஸ்ட் 4 – பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்திற்கான சவாலில்   உலகின் முன்னணி ஜோடியான சீனாவின் லியாங் வெய் கெங்-வாங் சாங்கிடம் 19-21, 21-15, 17-21 என்ற செட்...