MEDIA STATEMENTNATIONAL

மக்கோத்தா இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்ய தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 13 அன்று கூடுகிறது

n.pakiya
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – மக்கோத்தா இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்க தேர்தல் ஆணையம் (இசி) ஆகஸ்ட் 13ஆம் தேதி சிறப்புக் கூட்டத்தை நடத்த உள்ளது. ஜொகூர் சபாநாயகர் டத்தோ முகமட் புவாட் சர்காஷியின் அதிகாரப்பூர்வ...
ANTARABANGSANATIONAL

மே மாத நிலவரப்படி சீனாவிலிருந்து கிட்டத்தட்ட 1.2 மில்லியன் வருகையாளர்கள் – மோட்டாக்

n.pakiya
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – மலேசியா சீனாவிலிருந்து 1,185,050 வருகையாளர்களைப் பெற்றுள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 194 சதவீதம் அதிகமாகும் என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ...
NATIONAL

சிறிய தீ விபத்துக்குப் பிறகு ஸ்ரீ பெட்டாலிங் எல்ஆர்டி சேவை வழக்க நிலைக்கு திரும்பியது.

n.pakiya
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – PWTC லைட் ரெயில் டிரான்சிட் (LRT) நிலையத்திற்கு அருகில் உள்ள பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணி இன்று காலை முடிவடைந்துள்ளது. ரேபிட் ரெயில் பேஸ்புக்கில் ஒரு...
ANTARABANGSANATIONAL

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 8 வது நாளான நேற்று அமெரிக்கா மீண்டும் தலை தூக்கியது

n.pakiya
பாரிஸ், ஆகஸ்ட் 2 – பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 8  வது நாளான நேற்று பதக்க வரிசையில்  அமெரிக்கா மீண்டும் தலைதூக்க முற்பட்டுள்ளது.  நேற்று ஒரே நாளில்  5 தங்கம்  6...
MEDIA STATEMENTNATIONAL

கோலாலம்பூரில்  பாலஸ்தீன ஆதரவு ஒற்றுமை  பேரணி, சியோனிஸ்களை கண்டித்து 1,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு

n.pakiya
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4: சியோனிச ஆட்சியின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜாலான்-ஜாலான் பாலஸ்தீனத் திட்டத்தின் மூலம் நேற்றிரவு புக்கிட் பிந்தாங்கில் 1000க்கும் மேற்பட்டோர் பேரணியாக அணிவகுத்துச் சென்றனர். பாலஸ்தீன...
MEDIA STATEMENTNATIONAL

நெங்கிரி இடைத் தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் காலை 9.00 மணிக்குத் தொடங்கியது

n.pakiya
குவா மூசாங், ஆக 3- நெங்கிரி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் குவா மூசாங் மாவட்ட மன்றத்தின் காம்ளெக்ஸ் பெர்டானாவிலுள்ள டேவான் பெர்டானாவில் இன்று காலை தொடங்கியது. காலை 9.00 மணி...
NATIONAL

புக்கிட் ஜாலில் அரங்கில் வரும் ஞாயிறன்று பாலஸ்தீன விடுதலை பேரணி- பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஆக 2- புக்கிட் ஜாலில், அக்ஸியாத்தா அரேனா அரங்கில் நடைபெற இருக்கும் பாலஸ்தீன விடுதலைப் பேரணியில் பங்கேற்க பொது மக்கள் அழைக்கப்படுகிறார்கள். இரவு 8.00 மணிக்கு தொடங்கும் இந்தப் பேரணிக்கு பிரதமர் டத்தோ...
MEDIA STATEMENTNATIONAL

மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினர் ஷரிபா அஸிஸா காலமானார்

n.pakiya
ஷா ஆலம், ஆக 2-  ஜோகூர் மாநிலத்தின் மக்கோத்தா  தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஷரிபா அஸிஸா சைட் ஜைன் சிறிது நேரத்திற்கு  முன் என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில்  காலமானார். இந்த...
NATIONAL

மித்ரா செயல்திட்ட முன்வரைவில் மூன்று பரிந்துரைகள் முன்வைப்பு

n.pakiya
புத்ராஜெயா, ஆக1 – மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவின் (மித்ரா) செயல் திட்ட வரைவில் முன்மொழியப்பட்ட மூன்று பரிந்துரைகளில் இந்திய சமூக விவகாரங்களுக்கான தேசிய மன்ற உருவாக்கமும்  ஒன்றாகும். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...
NATIONAL

2,000க்கும் மேற்பட்ட அமலாக்கப் பணியாளர்களுக்கு RM2.5 மில்லியனை கூடுதல் நேரக் கொடுப்பனவு

Shalini Rajamogun
மூவார், ஆகஸ்ட் 1 – இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள சாலைப் போக்குவரத்துத் துறையின் 2,000க்கும் மேற்பட்ட அமலாக்கப் பணியாளர்களுக்கு RM2.5 மில்லியனை கூடுதல் நேரக் கொடுப்பனவாக போக்குவரத்து அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. அமலாக்க நடவடிக்கைகளை சுமூகமாக...
NATIONAL

கவனக் குறைவாகப் பேருந்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

Shalini Rajamogun
ரொம்பின், ஆக 1- மரணம் ஏற்படும் அளவுக்கு  பொறுப்பற்ற முறையில் வாகனத்தைச் செலுத்தி பயணிகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக  சுற்றுலா பேருந்து  ஓட்டுநர் ஒருவருக்கு எதிராக இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் மெலடி...
NATIONAL

சேவையின் தரத்தை உயர்த்த வேண்டும் – எம்பிகேஎல்

Shalini Rajamogun
கோலா லங்காட், ஆகஸ்ட் 1: கோலா லங்காட் நகராண்மை கழக (எம்பிகேஎல்) ஊழியர்கள், சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டும், குறிப்பாகக் குடியிருப்பாளர்களின் புகார்களை முழுமையாகத் தீர்க்க வேண்டும். பாதி வழியில் வேலை செய்யும் மனப்பான்மை...