NATIONAL

மாநிலத் தேர்தலை மஇகா, மசீச புறக்கணிக்கவில்லை- அம்னோவுக்குப் பிரகாசமான வெற்றி வாய்ப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 11- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற மஇகா மற்றும் மசீசவின் முடிவு அக்கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கின்றன எனப் பொருள்படாது. மாறாக, அக்கூட்டணியின் சார்பாக போட்டியிடும் அம்னோ வேட்பாளர்கள்...
NATIONAL

ஐந்து குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக நம்பப்படும் மூன்று பள்ளி ஊழியர்கள் கைது

Shalini Rajamogun
ஈப்போ, ஜூலை 11: தாமான் மேரு பெர்டானா 2ல் உள்ள மழலையர் பள்ளியில், ஒன்று முதல் இரண்டு வயது வரை உள்ள ஐந்து குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக நம்பப்படும் மூன்று ஊழியர்களைக் காவல்துறையினர் கடந்த...
NATIONAL

கடும் சவால்களுக்கு மத்தியிலும் சிலாங்கூரை ஹராப்பான் தக்கவைத்துக் கொள்ளும் – ஆய்வாளர்கள் நம்பிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 11- பொருளாதார நெருக்கடி, பிரிந்து கிடக்கும் மலாய் சமூகத்தின் ஆதரவு ஆகிய காரணங்களால் கடும் சவால்கள் நிலவிய போதிலும் தங்கள் வசமுள்ள மூன்று மாநிலங்களான சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு...
NATIONAL

திறந்த டோல் கட்டண வசூல் முறை 2025ஆம் ஆண்டில் அமல்படுத்தப்படும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 11- டோல் கட்டணச் சாலைகளில் பல்வகை விரைவுத் தட போக்குவரத்து முறை (எம்.எல்.எப்.எப்.) எதிர்வரும் 2025ஆம் ஆண்டுவாக்கில் அமல்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார். இந்த...
NATIONAL

இரகசிய இணையதளங்கள் வழி போதைப்பொருள் விற்பனை – கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 11: இரகசிய இணையதளங்கள், டெலிகிராம் மற்றும் புலனம் செயலிகள் மூலம் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் எந்த ஒரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொடர்பு மற்றும்...
NATIONAL

222 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் – மூவர் கைது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 11 – சமீபத்தில் சிலாங்கூரில் மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு சோதனைகளில் RM7.42 மில்லியன் மதிப்புள்ள 222 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 38 முதல் 47 வயதுடைய மூவரைக்...
NATIONAL

குப்பைக் குவியலுக்கு மத்தியில் கேன்வாஸ் பையில் இரு உடல்கள் கண்டுபிடிப்பு

Shalini Rajamogun
மலாக்கா, ஜூலை 11- செங் நகரின் கம்போங் உஜோங் பாடாங்கில் உள்ள குப்பைக் கொட்டும் பகுதிக்கு அருகே இரண்டு கேன்வாஸ் பைகளில் இருவரின் உடல்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன. நேற்று காலை 9.00 மணியளவில், மளிகைப்...
ALAM SEKITAR & CUACANATIONAL

மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 11: சிலாங்கூரில் உள்ள கிள்ளான், சபாக் பெர்ணம் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதே...
NATIONAL

மேற்கு கடற்கரைச் சாலையின் புருவாஸ்-தைப்பிங் செலாத்தான் பகுதி இவ்வாண்டு இறுதியில் திறக்கப்படும்

Shalini Rajamogun
ஈப்போ, ஜூலை 11- மேற்குக் கடற்கரை நெடுஞ்சலையின் (டபள்யூ.சி.இ.) மேலும் நான்கு பகுதிகளை இவ்வாண்டு இறுதியில் திறப்பதற்கு வேஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்வே சென். பெர்ஹாட் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. எஸ்.கே.வி.இ., பந்திங், அசாம் ஜாவா...
NATIONAL

வாக்காளர்கள் தண்டிப்பர் என்பதால் புக்கிட் அந்தாராபங்சா தொகுதியை அஸ்மின் தற்காக்க மாட்டார்-அமிருடின்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 11- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் தனது புக்கிட் அந்தாராபங்சா தொகுதியைக் தற்காக்கப் போவதில்லை என்ற சிலாங்கூர் மாநிலப் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலியின் முடிவு...
NATIONAL

நாயை சித்திரவதை செய்து கொன்றதாக நம்பப்படும் மூவர் கைது

Shalini Rajamogun
பாலிக் பூலாவ், ஜூலை 10 – கம்போங் தெலுக் தெம்போயக், பத்து மாங்கில் நாயை சித்திரவதை செய்து கொன்றதாக நம்பப்படும் மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவத்தின் வீடியோ வைரலாகப்...
NATIONAL

இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் அன்வார் மரிமாதை நிமித்தச் சந்திப்பு

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூலை 10 – இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக மலேசியாவிற்குத் தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மரியாதை நிமித்தச்...