NATIONAL

ஜூலை 6 முதல் ஜூலை 12 வரை எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 6: ஜூலை 6 முதல் ஜூலை 12 வரை பெட்ரோல் RON97, RON95 மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை. நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97 லிட்டருக்கு (RM3.37) ஆகவும், RON95 (RM2.05) மற்றும் டீசல் (RM2.15) ஆகவும் உள்ளது. உலகச் சந்தையில்...
MEDIA STATEMENTNATIONAL

மக்கள் வாழ வளமான சூழல் அளிக்கும்    பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை  சிலாங்கூர்   மக்கள்  தொடர வேண்டும்

n.pakiya
முன் வந்த செய்திகள் -சு. சுப்பையா பெட்டாலிங் ஜெயா ஜூலை  5; இன்று  நாட்டின் மிக வளமான மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியான தாமான்  மேடானில்  பக்கத்தான் ஹராப்பான்  தனது மாநிலத் தேர்தல்...
NATIONAL

நிலையான, வளமான மற்றும் வெற்றிகரமானதாக நிரூபிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு வாக்களிக்கவும் – மந்திரி புசார்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 5: நிலையான, வளமான மற்றும் வெற்றிகரமானதாக நிரூபிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு வாக்களித்து அதனைத் தேர்ந் தெடுக்கும் பொறுப்பை சிலாங்கூர் மாநில மக்கள் நிறைவேற்ற வேண்டும் என்று டத்தோ மந்திரி புசார் கேட்டுக்...
NATIONAL

இணையக் குற்றங்களை தடுக்க பல ஏஜன்சிகள் உடன் சேர்ந்து மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சகம் செயல்படும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 5 – இணையக் குற்றங்களை தடுக்க தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சகம், (KKD) மெட்டா பிளாட்ஃபார்ம் (Meta), மலேசியன் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் மல்டிமீடியா கமிஷன் மற்றும் ராயல் மலேசியா காவல்துறை...
NATIONAL

போதைப் பொருள் கடத்தல் வழக்கிலிருந்து பெண் குமாஸ்தா விடுதலை

Shalini Rajamogun
கோலாலம்பூர் ஜூலை 5- போதைப் பொருள் கடத்தல் வழக்கிலிருந்து பெண் குமாஸ்தா ஒருவரை இங்குள்ள உயர்நீதிமன்றம் நேற்று விடுவித்தது. போதைப் பொருளை வைத்திருந்தது தொடர்பில் சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளில் இருந்தும் சித்தி ஆயிஷா நோர்ட்டின்...
NATIONAL

சிலாங்கூரில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 5: சிலாங்கூரில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது. உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் பெட்டாலிங்...
NATIONAL

மாநிலத் தேர்தல்- மூன்று மாநிலங்களை தக்கவைத்துக் கொள்ள ஹராப்பான் நம்பிக்கை

Shalini Rajamogun
சிரம்பான், ஜூலை 5- விரைவில் நடைபெற இருக்கும் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணியின் ஒத்துழைப்புடன் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என பக்கத்தான்...
NATIONAL

ஜனநாயகத்தை அதிகம் கடைபிடிக்கும் மாநிலம் சிலாங்கூர்- ஆய்வில் தகவல்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 5- மாநிலச் சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை அதிகமாக கடைபிடிக்கும் மாநிலங்களின் பட்டியலில் பக்கத்தான் ஹராப்பான் தலைமையிலான சிலாங்கூர் அரசு முன்னிலை வகிக்கிறது. அறுபது அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்பு மேற்கொண்ட ஆய்வில்...
NATIONAL

சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பின் மூலம் ரிங்கிட்டின் மதிப்பு வலுப்பெறும்- துணையமைச்சர் நம்பிக்கை

Shalini Rajamogun
போர்ட்டிக்சன், ஜூலை 5- நாட்டிற்கு வரும் அந்நியச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு தற்போது குறைவாக இருக்கும் ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு காண உதவும் என்று துணை நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் கூறினார். தற்போது...
NATIONAL

மாநிலத் தேர்தல்- ஜூலை 29ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல், ஆகஸ்டு 12ஆம் தேதி வாக்களிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 5- சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய ஆறு மாநிலங்களில் வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த...
NATIONAL

பக்கத்தான்-பாரிசான் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது- இரு பி.என். மாநிலங்களை வெற்றி கொள்ள அன்வார் நம்பிக்கை

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூலை 4- ஆறு மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணிக்கிடையே நடைபெற்ற தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை நிறைவு பெற்றுள்ளது. அவ்விரு கூட்டணிகளுக்கிடையிலான...
NATIONAL

கெமமான் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களின் மற்றொரு உடல் கண்டெடுக்கப்பட்டது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூலை 4: ஆயர் பூத்தே, ஜெராம் மாவாரில் நேற்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களில் மற்றொரு உடல் இன்று காலை 7.45 மணியளவில் அப்பகுதியில் உள்ள டடோங் மசூதிக்குப் பின்னால் கண்டெடுக்கப்பட்டது....