ECONOMYNATIONALSUKANKINI

சுக்மா 2022- முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பெற சிலாங்கூர் இலக்கு

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 10– இவ்வாண்டு மலேசியா விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பெறுவதை சிலாங்கூர் விளையாட்டு மன்றம் (எம்.எஸ்.என்.) இலக்காக கொண்டுள்ளது. இம்முறை சுக்மா விளையாட்டுகள் முன்பு திட்டமிடப்பட்டதைக்...
ANTARABANGSAECONOMYSUKANKINI

ஆசிய கிண்ண கால்பந்து போட்டி- துர்க்மேனிஸ்தானை 3-1 கோல் கணக்கில் வீழ்த்தியது மலேசியா

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூன் 9- இங்குள்ள புக்கிட் ஜாலில் அரங்கில் நேற்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கால்பந்து போட்டிக்கான தேர்வாட்டத்தில் பலம் பொருந்திய துர்க்மேனிஸ்தான் குழுவை 3-1 என்ற கோல் கணக்கில்...
ECONOMYNATIONALSUKANKINI

ஆசிய கிண்ணப் கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுவதே ஹரிமாவ் மலாயா அணியின் இலக்கு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஜூன் 2- நேற்று ஹாங் காங்குடன் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஹரிமாவ் மலாயா அணி, 2023 ஆம் ஆண்டு ஆசிய கிண்ணப் போட்டிக்கு தகுதி...
ANTARABANGSAECONOMYSUKANKINI

தென் கொரியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் மலேசிய ஆடவர் ஹாக்கி அணி தோல்வியடைந்தது

Yaashini Rajadurai
ஜாக்கார்த்தா, ஜூன் 2: நேற்றிரவு இந்தோனேசியாவின்  ஜாக்கார்த்தாவில்  நடந்த இறுதிப் போட்டியில் தென் கொரியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் மலேசியக் குழு தோல்வியடைந்தது, முதல் முறையாக ஆசிய கோப்பையை வென்று வரலாறு படைக்கும்...
ANTARABANGSAECONOMYSUKANKINI

ஆசிய கிண்ண ஹாக்கி போட்டி- ஜப்பானை 5-0 கோல் கணக்கில் வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது மலேசியா

Yaashini Rajadurai
ஜாகர்த்தா, ஜூன் 1- இங்குள்ள கெலோரா புங் கார்னோ அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற ஆசிய கிண்ண ஹாக்கி போட்டியில் மலேசியா ஜப்பானை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது. மிகுந்த...
ECONOMYNATIONALSUKANKINI

1995 ஆம் ஆண்டு மலேசிய கிண்ண வெற்றியாளர் குழுவினருக்கு சிலாங்கூர் கூ வீடுகள்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மே 31- கடந்த  1995 ஆம் ஆண்டு மலேசியா கிண்ணத்தை வென்ற சிலாங்கூர் குழுவின்  ஆட்டக்காரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெகு விரைவில் சிலாங்கூர் கூ வீடுகள் வழங்கப்படும். அக்குழுவினருக்கு நிலம் வழங்கப்படும்...
ECONOMYSELANGORSUKANKINI

எம்பிபிஜே விளையாட்டுப் போட்டிகள் இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன

Yaashini Rajadurai
ஷா ஆலம், மே 30: கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்ட பெட்டாலிங் ஜெயா சிட்டி கவுன்சில் (எம்பிபிஜே) ஏற்பாடு செய்த தொழில்த்துறை  நட்பு போட்டி நேற்று மீண்டும் நடைபெற்றது. 19 வது பதிப்பின் அமைப்பு பல்வேறு அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களிடமிருந்து ஊக்கமளிக்கும் பங்களிப்பை பெற்றதாக ஊராட்சி மன்றம் தெரிவித்துள்ளது. “இந்தப்...
ECONOMYNATIONALSUKANKINI

400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று தனிப்பட்ட சாதனையை ஷெரீன் முறியடித்துள்ளார்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மே 30: அமெரிக்காவின் மிச்சிகனில் நடைபெற்ற பிரிவு II தடகளம் மற்றும் தடகள தனிநபர் ஓட்டப்பந்தய போட்டியில், தேசிய தடகள வீராங்கனை ஷெரீன் சாம்சன் வல்லபோய், பெண்களுக்கான 400 மீட்டர் (மீ) ஓட்டப் போட்டியில் தங்கம்...
ANTARABANGSAECONOMYNATIONALSUKANKINI

மலேசிய ஹாக்கி அணி 2023 உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மே 27- வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரை இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்கு மலேசியா தகுதி பெற்றுள்ளது. உபசரணை நாடு...
ANTARABANGSAECONOMYSUKANKINI

ஹனோய் சீ போட்டி இன்றுடன் முடிவுக்கு வருகிறது- மலேசியாவுக்கு ஆறாவது இடம்

Yaashini Rajadurai
ஹனோய், மே 23- இங்கு நடைபெற்று வரும் 31வது சீ போட்டி இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் மலேசியா அணி 39 தங்கப்பதக்கங்களைப் பெற்று ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்...
ECONOMYNATIONALSUKANKINI

பிரீமியர் லீக் போட்டி-  கிளந்தானிடம்  சிலாங்கூர் 2 அணி  தோல்வி

Yaashini Rajadurai
ஷா ஆலம், மே 23–  இங்குள்ள யு.ஐ.டி.எம். அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டியில் சிலாங்கூர் எப்.சி. 2 அணி கிளந்தான் எப்.சி.யிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. பிரீமியர்...
ANTARABANGSAECONOMYSUKANKINI

சீ விளையாட்டு: மலேசியா 36 தங்கப் பதக்கங்களை வென்றது

Yaashini Rajadurai
ஹனோய், மே 21: ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை விளையாட்டுகள் முடிவுக்கு வருவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், 31வது சீ விளையாட்டுப் போட்டியில் 36 தங்கப் பதக்கங்கள் என்ற...