இல்திஸாம் சிஹாட் திட்டத்தில் பதிவு செய்ய சுங்கை ராமால் தொகுதி மக்களுக்கு வேண்டுகோள்
ஷா ஆலம், ஜூன் 24– சுங்கை ராமால் தொகுதியில் சிலாங்கூர் இல்திஸாம் சிஹாட் (ஐ.எஸ்.எஸ்.) திட்டத்திற்கான பதிவு வரும் ஜூலை 22 ஆம் தேதி வரை நடைபெறும். இத்திட்டத்திற்கான விண்ணப் பாரங்களை தொகுதி சேவை...