பிப். 28ஆம் தேதிக்குள் மதிப்பீட்டு வரியைச் செலுத்துவீர்- பெ.ஜெயா மாநகர் மன்றம் நினைவுறுத்து
ஷா ஆலம், பிப் 25– இம்மாதம் 28ஆம் தேதிக்குள் மதிப்பீட்டு வரியைச் செலுத்தும்படி பெட்டாலிங் ஜெயா வட்டாரத்திலுள்ள சொத்துடைமையாளர்கள் வலியுறுத்தப் படுகின்றனர். அபராதம் விதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக மதிப்பீட்டு வரியை மாநகர் மன்ற முகப்பிடங்களில்...