இன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு “பிக்கிட்ஸ்“ தடுப்பூசித் திட்டம் மீண்டும் அமல்
புத்ரா ஜெயா, ஜூன் 20– நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக “பிக்கிட்ஸ்“ எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் இன்று தொடங்கி வரும் 24 ஆம்...